Archive for the ‘Harddisk’ Category

Windows Xp முதல் windows 7 வரை உள்ள அனைத்து ஓபரேட்டிங் சிஸ்டத்தின் வன்தட்டு டிரைவர் மென்பொருளை எளிதாக பக்அப் செய்து வைக்கலாம். கணணி வாங்கி ஒராண்டு ஆகிவிட்டதும், கணணி வாங்கும் போது உடன் கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பக்அப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது.

Monday, December 19th, 2011 at 23:42 | 0 comments
Categories: Harddisk
Tags:

விண்டோஸில் ஹாட்டிஸ்க்கின் பார்ட்டிஷனை இலகுவாக கையாள்வதற்கு உதவுகிறது Wondershare டிஸ்க் மனேஜர். இதன் மூலம் Resize, Delete, Copy மற்றும் டிஸ்க் பார்ட்டிஷனை ரீகவர் செய்யவும் முடியும். இதில் இருக்கும்Expert Mode ஐ தேர்வு செய்தால் Manuallyஆகவும் Wizard Mode இன் மூலம் ஒவ்வொரு படிமுறையாகவும் டிஸ்கை மனேஜ் செய்துகொள்ளலாம்.

Monday, December 19th, 2011 at 23:11 | 0 comments
Categories: Harddisk
Tags:

வன்தட்டினை (Hard Disk) தனித்தனி பகுதியாக (C: D: E:) போன்று பிரிக்க வேண்டுமெனில், கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நிறுவும் போதே பிரிக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய பிறகு வன்தட்டினை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதனை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினுடைய உதவியுடனே செய்ய முடியும். அவ்வாறு நாம் செய்யும் போது ஒரு சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Monday, December 12th, 2011 at 20:37 | 0 comments
Categories: Harddisk
Tags:

தீடிரென நம்மை அறியாமலையே கணினியில் இருந்து கோப்புகளை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும் எந்த ஒரு பைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் கிடைக்காது. அப்போது ஒரு யோசனை தோன்றும் கணினியை ரீஸ்டோர் செய்தால் டாக்குமெண்ட் கிடைக்கும் என்று, இருப்பினும் ஒருசில சூழ்நிலைகளில் டாக்குமெண்ட் கிடைக்காது. இதுபோன்ற நிலையில் இழந்த கோப்பினை எப்படியாவது மீட்டெடுக்க நினைத்து இணையத்தில் உதவி கேட்போம் ஆனால் அந்த நேரத்தில் சரியான [...]

Monday, December 12th, 2011 at 20:00 | 0 comments
Categories: Harddisk
Tags:

நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள [...]

Monday, December 12th, 2011 at 19:44 | 0 comments
Categories: Harddisk
Tags:

பொதுவாக நம்முடைய வன்தட்டுகளை பார்டீஷன் செய்ய Partition Magic,Paragon Partition Manager போன்ற சிறந்த மென்பொருட்கள் இருக்கின்றன. எனினும் இவைகளை நாம் விலை கொடுத்து வாங்க இருப்பதால், இலவச மென்பொருளை புதுவை.காம் வாசகர்களுக்கு சொல்லவேண்டுமே என முடிவு செய்து இணையத்தில் ஆராய்ந்தோம் அதில் GParted என்ற இலவச மென்பொருள் திறம்பட செயல்படுகிறது.தரவிறக்க சுட்டி http://nchc.dl.sourceforge.net/project/gparted/gparted-live-stable/OldFiles/0.4.6-1/gparted-live-0.4.6-1.iso  

Thursday, December 8th, 2011 at 23:49 | 0 comments
Categories: Harddisk
Tags:

அனேகமாக நாம் கணிணியில் பயன்படுத்தும் ஹார்டிஸ்கில் தொன்னுத்தி ஐந்து சதவிதம் சீகேட் ப்ராடைக்ட் ஆகா தான் இருக்கும். எப்படி ப்ரோசெசர்களில் இன்டெல் முதன்மையான இடத்தில் உள்ளதோ அதுபோல சீகேட் ஹார்டிஸ்க் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது (அடுத்த இடத்தில் வெஸ்டேர்ன் டிஜிட்டல் ).அப்படிப்பட்ட சீகேட் ஹார்டிஸ்க் களை பராமரிக்க சீடூல்ஸ் என்ற மென்பொருளை இலவசமாக தருகிறது. நமது தகவலை பத்திரமாக பாதுகாக்கும் ஹார்டிஸ்க் களை பாதுகாக்க இதனை நம் கணினிகளில் நிறுவி கொள்ளலாம் .  தரவிறக்கம்  செய்திட : [...]

Thursday, December 8th, 2011 at 23:41 | 0 comments
Categories: Harddisk
Tags:

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது Hard disk ஐ Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் [...]

Thursday, December 8th, 2011 at 20:35 | 0 comments
Categories: Harddisk
Tags:
TOP