Archive for the ‘Audio’ Category
பெரும்பாலானோர் ஒரு பாடலை விரும்பி கேட்போம் ஆனால் பாடல் முழுவதையும் கேட்க மாட்டோம், ஒரு குறிப்பிட்ட ஒருசில வரிகளை மட்டுமே கேட்போம். பிடித்திருந்தால் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கேட்போம். செல்போனில் ரிங்டோன் அமைக்க வேண்டுமெனில் ஒருபாடலுடைய குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அமைத்துக்கொள்வோம். இவ்வாறு ஒரு பாடலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டுமெனில் நாம் ஒரு ஆடியோ கட்டரின் உதவியை மட்டுமே நாட வேண்டும். அந்த வகையில் உள்ள [...]
இந்த தளத்திற்கு சென்று நாம் Audio வடிவில் மாற்ற வேண்டிய வலைப்பதிவு முகவரி, இணையதள முகவரி, Document போன்றவற்றை அளிக்க வேண்டும். உடனே அவற்றை எம்.பி-3 வடிவில் மாற்றி அளிப்பார்கள். அதை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நமது சொந்த இணையதளத்திலும் இடம்பெறச் செய்யலாம்.இணையத்தள முகவரி: http://www.ispeech.org/ “வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான்”
