Archive for the ‘Photo’ Category

நம் புகைப்படத்துன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆங்கிலப்படத்துக்காக உருவாக்கப்படும் மூவி போஸ்டரில் நம் புகைப்படம் வரும்படி செய்யலாம் இந்த வேடிகையான வேலை செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது. இணையதள முகவரி : http://www.istarin.com

Monday, December 19th, 2011 at 23:40 | 0 comments
Categories: Photo
Tags:

நாம் கமெராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும்.இதனால் அப்படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதேநேரம் கணணியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும்.

Monday, December 19th, 2011 at 23:20 | 0 comments
Categories: Photo
Tags:

புகைப்படங்களை எடிட் செய்வது என்பது பலருக்கும் பிடித்த ஆனால் எல்லோராலும் இயலாத ஒரு விடயம். புகைப்பட எடிட்டிங் மென்பொருள்கள் பாவிப்பதற்கு கடினமாக இருப்பதால் பலர்  விருப்பம் இருந்தும் புகைப்பட எடிட்டிங்கில் இருந்து விலகியே இருக்கிறார்கள்.

Monday, December 19th, 2011 at 23:12 | 0 comments
Categories: Photo
Tags:

இப்பொழுது எல்லா வகையான செயல்களுக்கும் மென்பொருள்கள் வந்துவிட்டது உதாரணத்திற்கு நாம் ஒரு பக்கத்திற்கு ஒரு ஆவணத்தை தட்டாசு செய்ய வேண்டுமென்றால் அதை நாம் வாசித்தால் போதும் அதை கணினியே தட்டாசு செய்கிறது சில மென்பொருள்களின் உதவியோடு இதுமட்டுமல்ல இன்னும் பல கடினமான வேலைகளை மிக விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம். அந்த மாதிரியான மென்பொருள்தான் இது ஒரு படத்தில் உள்ள எழுத்துக்களை படத்தில் இருந்து மிக எளிதாக காப்பி செய்து விடலாம்.

Monday, December 19th, 2011 at 23:03 | 0 comments
Categories: Photo
Tags:

நம் கேமிராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதான இந்த மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு. நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் அல்லது நாம் கேமிரா மூலம் எடுத்த புகைப்படங்ளின் நீள அகலங்களை மாற்றுவதற்காக இனி எந்த பெரிய மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் எளிதாக நம் புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் மாற்ற நமக்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

Monday, December 19th, 2011 at 22:44 | 0 comments
Categories: Photo
Tags:

உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சிகள் இடம் பெற்றிருக்கலாம் அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும். WEBINPAINT.COMஇந்த தளத்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்க பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட்சியை MOUSE மூலமாக கிளிக் செய்து தெரிவுசெய்யலாம் . படத்தினை காண்க . அளிக்கப்படும் பகுதி வெள்ளையாக தோன்றும் .

Monday, December 19th, 2011 at 22:41 | 0 comments
Categories: Photo
Tags:

        போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான். அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள். Download :http://www.fotosketcher.com/PortableFotoSketcher.exe

Monday, December 19th, 2011 at 22:40 | 0 comments
Categories: Photo
Tags:

உங்கள் கணினியில் இருந்தவாறே இணையதளம் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா புகைப்படங்களை வடிவமைத்து கொள்ள முடியும். இந்த தளத்திற்கு செல்க EPASSPORTPHOTO.COM கீழே உள்ளது போன்று தோன்றும் அதிலே நாட்டினையும் புகைப்படத்தினையும் தெரிவு செய்க பின்னர் GET MY PASSPORT என்பதை கிளிக் செய்க

Monday, December 19th, 2011 at 22:34 | 0 comments
Categories: Photo
Tags:

நம் கணனியிலுள்ள போட்டோக்களை விதம் விதமான effect களில் பார்க்க உதவும் தளம் பற்றி இன்று பார்ப்போம். இந்த தளம் சென்று அங்குள்ள விரும்பிய effect ஐ முதலில் தெரிவு செய்ய வேண்டும்.  

Monday, December 19th, 2011 at 22:27 | 0 comments
Categories: Photo
Tags:

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், என்னுடைய வலைப்பூவில் கடந்த நான்கு ஐந்து பதிவுகள் விண்டோஸ் சர்வர் 2008 னை பயன்படுத்தி எழுதி வந்தேன். இதற்கு காரணம் கணினி பயன்பாட்டில் மற்றவர்களுக்கு உள்ள ஆர்வத்தை போன்றே எனக்கும் உள்ள ஆர்வமே ஆகும். என்னதான் இந்த விண்டோஸ் சர்வரில் உள்ளது என்று பார்த்துவிடுவோம் என்று களமிறங்கினேன். கணினியில் முதல்முறையாக நிறுவினேன் தொடக்கத்திலேயே பிரச்சினை ஆரம்பம் ஆகியது, சரியான ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் கிடைக்கவில்லை, ஒரு வழியாக இணையத்தில் போராடி ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளை [...]

Monday, December 19th, 2011 at 22:22 | 0 comments
Categories: Photo
Tags: