Archive for the ‘Gmail’ Category
உலகின் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இது தொடர்பான அறிவித்தலை தனது உத்தியோபூர்வ வலைப்பதிவில் நேற்று அறிவித்திருந்தது அந்நிறுவனம்.
ஜிமெயில் தளத்தில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பார்கள்.ஆனால் ஒரு வேளையில் ஒரு கணக்கை மட்டுமே திறந்து பயன்படுத்த முடியும். ஒன்றைத் திறந்து மின்னஞ்சல்களை படித்து முடித்த பின்னர் அந்த கணக்கினை மூடிய பின்னரே அடுத்ததைத் திறந்து பயன்படுத்த முடியும். ஆனால் அண்மையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை திறந்து பயன்படுத்தும் வசதியை கூகுள் வழங்கியுள்ளது. இதனை Multiple Signin என அழைக்கிறது. இதனைச் செயல்படுத்த கீழ்க்கண்டபடி Settings அமைக்க வேண்டும்.
உங்கள் ஜிமெயில் தானாகவே username password கொடுத்து திறக்கவைப்பது எப்படி . இது மந்திரம் போன்ற வேலைதான் பார்ப்பதற்கு ஆனால் தொழில்நுட்பத்தால் சாத்தியம் எப்படி என்று பார்ப்போம் .உங்கள் நண்பர்களிடம் செய்து காட்டி அசத்தலாம் …..
உங்கள் Gmail க்கு வரும் Email ஐ இன்னொரு Email க்கு Automatic ஆக forward பண்ணுவதற்கு முதலில் உங்கள் Gmail க்கு log ஆகவும். வலது பக்க மேல் மூலையில் உள்ள settings ஐ click பண்ணவும்.
அண்மையில் தீடிரென்று பலரது ஜிமெயில் கணக்குகளில் இருந்த மின்னஞ்சல் அனைத்தும் தவறுதலாக கூகிள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டதாக சர்ச்சைகள் உருவானது. இது போன்றவற்றில் இருந்து பாதுகாக்க ஜிமெயில் பாவனையாளரான நீங்களும் உங்கள் மின்னஞ்சல்களை இலவசமாக பேக்கப் செய்து கொள்ளலாம்.
நாம் எந்த நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும் ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ அவை நாம் மறுபடியும் எப்பொழுது ஜிமெயிலை திறக்கும் போது தான் தெரிய வரும். இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங் நாம் தவற விட்டு விடுவோம். அல்லது நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு [...]
இணைய நிலை சார்ந்த மின்னஞ்சல் என நாம் கதைக்கின்ற போது, ஞாபகத்திற்கு வருவது, ஜிமெயில் தான். கூகிளினால் வழங்கப்படும் இந்த இணைய மின்னஞ்சல் வசதியானது, மின்னஞ்சல் பற்றிய சம்பிரதாய சிந்தனை தகர்த்தெறிந்தது எனலாம். இந்தப் புதுமையான சேவையை பலரும் பயன்படுத்தத் தொடங்கினர், இதன் மூலம் எய்தப்படும் நன்மைகள் பற்றி மக்கள் பேசத் தொடங்கினர். தேவையில்லாத எரிதங்களை வடிகட்டித் தரும் மிகச்சிறந்த தொழில்நுட்பமும் இந்த ஜிமெயிலில் இருப்பது அழகு. அண்மையில், இது அறிமுகப்படுத்திய Priority Inbox என்கின்ற புதிய [...]
உங்கள் Gmail க்கு வரும் Email ஐ இன்னொரு Email க்கு Automatic ஆக forward பண்ணுவதற்கு முதலில் உங்கள் Gmail க்கு log ஆகவும்.
இது தொடா்பாக ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். அந்தப் பதிவில் நீங்கள் நெருப்பு நரி (Firefox) உலாவி பயன்படுத்துபவா் எனில் அதில் இயங்கக்கூடிய WiseStamp நீட்சி (Extension) பற்றி குறிப்பிட்டுள்ளேன். அந்த நீட்சியைப் பயன்படுத்தி கையொப்பத்தை ஜிமெயிலில் இணைக்கமுடியும். சரி இந்தப் பதிவும் அது தொடா்பானது தான். ஒரே ஒரு வித்தியாசம். அதாவது இந்த நீட்சி Google Chrome உலாவியில் இயங்கக்கூடியது. இந்த நீட்சியை நீங்கள் நிறுவுவதன் மூலம் Google Chrome உலாவியில் இருந்தவாறு ஜிமெயிலில் உங்கள் [...]
அண்மையில் தீடிரென்று பலரது ஜிமெயில் கணக்குகளில் இருந்த மின்னஞ்சல் அனைத்தும் தவறுதலாக கூகிள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டதாக சர்ச்சைகள் உருவானது. இது போன்றவற்றில் இருந்து பாதுகாக்க ஜிமெயில் பாவனையாளரான நீங்களும் உங்கள் மின்னஞ்சல்களை இலவசமாக பேக்கப் செய்து கொள்ளலாம்.
