Archive for the ‘Typhing’ Category
எங்களது மொழி தமிழ். நாங்கள் எங்களது மொழியை நேசிப்பவர்கள். இனைய தளங்களிலும் தமிழ் அருவி பாய வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எப்பொழுதும் எங்களிடம் இருந்துதான் வருகின்றது. பொதுவாக இணைய செயற்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே காணப்படுகின்றன. அது ஒருபுறம் இருக்க, எங்கயாச்சும் தமிழ்ல டைப் பண்ண வேண்டிய ஒரு நிலைமை வந்தால், அவ்வாறு டைப் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட சில இணைய தளங்களிலோ, எங்களது கணணியிலோ, அல்லது வேறு முறையிலோ நாங்க டைப் செய்து பின்ன [...]
டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம். ஒன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான்.
Baraha இது ஒரு டைபிங் மென்பொருள். நாம் கூகிள் டைப்ரைடிங், விண்டோஸ் டைப்ரைடிங் போன்றவற்றை பயன்படுத்தி நாம் கணினியிலோ இணையதளத்திலோ தமிழில் டைபிங் செய்வது வழக்கம். இவைகளை கொண்டு உனிகோர்ட் (Unicode) முறையில்தான் டைபிங் செய்ய முடியும். ஆனால் ANSI முறையில் டைபிங் செய்ய முடியாது. ANSI முறைதான் Photoshop , Corel draw , போன்ற Microsoft அல்லாத மென்பொருள்களில் பயன்படுத்தபடுகிறது.
கணனித் துறையில் வல்லுநர் ஆவதற்கான முதல் தெரிவு வேகமான தட்டச்சுப் பயிற்சியே ஆகும். தட்டச்சும் போது எந்ததெந்த விரல்களை எந்தெந்த அழுத்திகளில் வைக்க வேண்டும் என சரியாக விளங்கி பயிற்சி செய்தால் ஒருசில நாட்களிலேயே சரியாகவும் வேகமாகவும் தட்டச்சும் திறனை பெற்றுக்கொள்ளலாம். அதுவும் தட்டச்சு பயிற்சி பெறும் போது, விசைப்பலகையில் உள்ள அழுத்திகளை பார்க்காமல், திரையை பார்த்தே தட்டச்சிப் பழகுதல் கூடுதல் பயன்மிக்கது.
பழங்கால டைப்ரைட்டர்களில் தட்டெழுதுவதைக் காட்டிலும் இப்போ கணினி விசைப்பலகையில் மிக வேகமாக தட்டியெடுக்கிறோம். ஆனால் மிகச் சிலரே Typewriting காக உள்ள விதிமுறைகளைக் கையாள்கிறோம். பலரும் கண்ணாபின்னாவென்று தனக்கென ஒரு விதிமுறைகளை வைத்துக்கொண்டு, ஆனால் அவர்களின் வேகமும் பிரமிக்க வைக்கிறது.உதாரணமாக எனது நண்பர் 12 ஆண்டுகளாக கணினி வல்லுநராக உள்ளார். அவர் எப்போது எந்த விரலால் – எந்த எழுத்தை தட்டுவார் என்று அவருக்கே தெரியாது. ஆனால் அவரது வேகம் அதிர்வை ஏற்படுத்தும். அவருக்கு முறையான Typewriting [...]
