Archive for the ‘Online’ Category
ஓன்லைன் மூலம் கோப்புகளை அனுப்ப பல இணையதளங்கள் வந்து கொண்டிருந்தாலும் நேரடியாக நம் நண்பர்களுக்கு எளிதாக கோப்புகளை அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.சில தளங்களுக்கு சென்று நம் கோப்புகளை அனுப்புவதாக இருந்தால் அதில் வரும் விளம்பரங்களை தாண்டி அனுப்புவதற்குள் பல சிரமங்களை தாண்ட வேண்டி இருக்கும்.
பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்?
பொதுவாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் நாம் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லாவா சாப்ட் (Lavasoft) நிறுவனம், வரும் ஆண்டில் ஐந்து வகையான ஆபத்துகள் இருக்கும் எனப்பட்டியலிட்டுள்ளது.விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மீது தாக்குதல், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் தாக்குவதற்கு ஏதுவான இடம் பார்த்து நுழைதல், நாசம் விளைவிக்கும் தொகுப்புகள் தயாரிப்பு, விண்டோஸ் தவிர மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் மொபைல் போன்களில் மால்வேர் புரோகிராம்கள் என [...]
Spreadsheet என்பது குறுக்கும் நெடுக்கும் கோடுகளைக்கொண்ட அட்டவனைப்படிவம். (Excel ஐ உதாரணமாக கொள்ளலாம்)Windows ல் கணக்குசெய்ய கல்குலேட்டரைப்பயன்படுத்துவர்.இந்த இரண்டையும்சோர்த்து புதிதாக உருவாக்கப்பட்டதுதான் Online கல்குலேட்டர். இதனைப்பயன்படுத்தி இலகுவாக கணக்குபோடலாம்.கணக்கு போட செல்ல வேண்டிய
பயர்வால் – கம்ப்யூட்டர்களைத் தாக்க வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை நிறுத்தி நுழையவிடாமல் செய்து சிஸ்டங்களைக் காக்கும் ஒரு சிறப்பான புரோகிராம். பல இணைய தளங்கள் இத்தகைய பயர்வால் புரோகிராம்களை நமக்கு இலவசமாகத் தந்து உதவுகின்றன.
இவ்விணயத்தளத்தில் 10GB நினைவகம் இலவசமாக தரப்படுகின்றது. ஒரு கோப்பின் அதிகபட்ச கொள்ளளவு 200 Mb ஆக மாற்றப்பட்டுள்ளது. உங்களால் உருவாக்கப்பட்ட கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு ஒருதடவையாவது நுளைந்து பார்த்திருத்தல் வேண்டும்.இல்லாவிடில் கோப்புக்கள் அழிக்கப்படும் (கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கும் வசதியும் உண்டு)இணையத்தள முகவரி: http://www.4shared.com
நீங்கள் உங்கள் Folder , File களை இலவசமாக சேமித்து வைக்க விரும்பினால் இந்த இணையத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டு அங்கு சேமித்து வைக்கலாம். இலவசமாக சேமித்து வைக்க 1கிகாபைட் (GB) இடவசதி தரப்படுகின்றது. மேலதிக இடம் தேவைப்பட்டால் நீங்கள் அதற்கு பணம் செலுத்தவேண்டும்.இணையத்தள சுட்டி http://box.net/ http://www.drivehq.com/
இணையத்தில் எங்கெங்கு காணினும் பல்வேறு Animated Banners கண்டிருப்பீர்கள். தொடர்ச்சியான பல படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுவதே GIFன் தத்துவம். GIF ஐ உருவாக்க நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தரவிறக்கம் (download) செய்ய வேண்டும். இதற்காகப் பிரத்தியேகமாக இணையதளம் உள்ளது அங்கே அதிகபட்சமாக 10 jpg கோப்புகளை ஏற்றி உங்களுக்கான அசைபட GIF அனிமேசன்களை உருவாக்கலாம்.அனிமேசனின் வேகத்தை நீங்களே நிர்ணயிக்கலாம் (customize). இணையத்தள முகவரி: http://www.gickr.com/
வேறிடத்தில் உள்ள நண்பரது கணினியில் ஒரு பயன்பாட்டில் சந்தேகம் அவருக்கு. அதைத் தீர்த்து வைக்க உங்களை நாடுகிறார். அவரது திரையை இங்கே கண்டு அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு இனிய மென்பொருள் உள்ளது. அதன் பெயர் LogMeIn.உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் LogMeIn. இருவரது கணினியிலும் LogMeIn மென்பொருளை நிறுவி, இயக்கி கணினித்திரையை பகிர்ந்து பயன்பெறலாம். வணிக ரீதியில்லாத, தனிமனிதப் [...]
