Archive for the ‘Link’ Category

உதாரணமாக நாம்எஸ்.எம்.எஸ் க்கு ஏன்? காசு கொடுத்து அனுப்ப வேண்டும், அதே சேவையை பலஇணையதளங்கள் நமக்கு இலவசமாக  தருகின்றன. அவைகளை பயன்படுத்தினால் நாம் நமதுபோன் கட்டணங்களை முடிந்த அளவு குறைத்துவிடலாம் . இங்கே இலவச SMS சேவைகளை’ வழங்கும் இணையதளங்களின் ‘LINK குகளை’ இணைத்துள்ளேன்,பயன்படுத்திப்பாருங்களேன் … 

Thursday, December 8th, 2011 at 21:15 | 0 comments
Categories: Link
Tags:
TOP