Archive for the ‘MP3’ Category

நம் கணணியில் சில மென்பொருட்களை பயன்படித்துவதன் மூலம் கணணியில் Mp3, ஓடியோ பாடல்களை மிகத் துல்லியமான இனிய இசையில் கேட்க முடியும். Mp3 ஆனது original ஒலியை சுருக்கிய வடிவம் என்பதும் original ஒலியின் தரத்தை விட குறைந்தது என்பதும் யாவரும் அறிந்ததே…

Monday, December 19th, 2011 at 22:29 | 0 comments
Categories: MP3
Tags:

நம் கணணியில் சில மென்பொருட்களை பயன்படித்துவதன் மூலம் கணணியில் Mp3, ஓடியோ பாடல்களை மிகத் துல்லியமான இனிய இசையில் கேட்க முடியும். Mp3 ஆனது original ஒலியை சுருக்கிய வடிவம் என்பதும் original ஒலியின் தரத்தை விட குறைந்தது என்பதும் யாவரும் அறிந்ததே… ஆனால், இவ் SRS Audio Sandbox ஆனது அந்தக்குறையை நீக்குகின்றது. இதனை விலைக்குத் தான் வாங்க முடியும். இதன் விலை 24.99 அமெரிக்க டொலர்கள் ஆகும். ஆனால், இதனை 30 நாட்களுக்கு இலவசமாக [...]

Monday, December 12th, 2011 at 23:01 | 0 comments
Categories: MP3
Tags:

போன் இல்லாத நபரே இல்லை என்ற நிலையை நோக்கி நம் நாடு வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை/ கூலி தொழிலாளி முதல் நம் நாட்டு ஜனாதிபதி வரை/ பள்ளி படிக்கும் சிறுவர் முதல் IAS படிக்கும் அனைவரிடமும் இந்த செல்மோகம் பரவி விட்டது. இதில் நமக்கு விருப்படி ரிங்க்டோன் வைத்து மகிழ்வோம். நாம் முழு பாடலையும் ரிங்க்டோன் ஆக செட் செய்யும் வசதி இருந்தாலும் இப்படி செட் செய்யும் போது நமக்கு [...]

Sunday, December 11th, 2011 at 22:54 | 0 comments
Categories: MP3
Tags:

MP3 பாடல்களை ஆன்லைன்-ல் எந்த சாப்ட்வேர் துணையும் இல்லாமல் வெட்டி நாம் விரும்பியபடி ரிங்டோன் உருவாக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவு. http://mp3cut.net இந்த இணையதளத்திற்கு சென்று முதலில் நாம் எடிட் செய்ய வேண்டிய பாடலை நம் கம்ப்யூட்டரிலிருந்து தரவேற்றம் (UPLOAD) செய்ய முதல் ஸ்டெப் படம் 1-ல் காட்டியபடி “ Upload mp3 “ என்ற பட்டனை அழுத்தி பாடலை அப்லோட் செய்ய வேண்டும்.

Friday, December 9th, 2011 at 22:45 | 0 comments
Categories: MP3
Tags:

பாடல்கள், இசை போன்றவற்றை உயர்தரத்தில் துல்லியமாக கேட்க உதவும் கோப்பு வடிவம் MP3 ஆகும். இது கணினியில் குறைந்த இடத்தையே பிடிக்கும். பெரும்பாலான திரைப்படங்களின் பாடலை நீங்கள் யூடியுபில் கேட்டிருக்க முடியும். வீடியோவின் பின்புலத்தில் ஏதேனும் புகைப்படத்தை வைத்து கொண்டு பாடல்களை கேட்கும்படி தரவேற்றி இருப்பார்கள்.உதாரணத்திற்கு இந்த வீடியோ சுட்டியை பாருங்கள். இது போன்று MP3 ஒலி கோப்புகளை யூடியுபில் தரவேற்றுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

Thursday, December 8th, 2011 at 22:37 | 0 comments
Categories: MP3
Tags:

சில வேளைகளில் பாடலின் ஒரு சில வரிகளைமட்டும் வெட்டி எடுக்கவேண்டியதேவையேற்படும் அப்போது  மென்பொருள் இல்லையே என்ற கவலையை விடுங்கள் இது ஒரு எளிமையான MP3 Cutter.இதைனைத்தரவிறக்கம்செய்ய சுட்டி: http://www.ziddu.com/download/6294596/MP3SoundCutter-shiyamtamil.blogspot.com.rar.html

Thursday, December 8th, 2011 at 21:26 | 0 comments
Categories: MP3
Tags:
TOP