Archive for the ‘Web Hosting’ Category

Epic Hosting என்ற தளம், காலவரையற்ற அலைகற்றை (Bandwidth), தள இடம் (Web space) மற்றும் கட்டண சேவைகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்குகின்றனறோ அத்தனை சேவைகளையும் இலவசமாக வழங்குகின்றனர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இச்சேவையை வழங்குகின்றனர். இணையத்தள முகவரி: http://www.epichosting.org/index.php

Thursday, December 8th, 2011 at 22:59 | 0 comments
Categories: Web Hosting
Tags:
TOP