Archive for the ‘Windows 7’ Category
கணணி இயக்கம் அல்லது இயங்குதளம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல் கோப்பு என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி(Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது. விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான கோப்புகள் இவை. இவை மற்ற கோப்புகளிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கணணி பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப்படுவதில்லை.
Windows Xp முதல் windows 7 வரை உள்ள அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஹார்டுவேர் டிரைவர் மென்பொருளை எளிதாக பேக்கப் செய்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. கணினி வாங்கி 1 ஆண்டு ஆகிவிட்டதும், கணினி வாங்கும் போது உடன் கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பேக்கப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது.
நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன்
விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன. Smart Driver Updater என்ற மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக் கொள்ள முடியும். மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பக் அப் மீண்டும் கணணியில் நிறுவிக் கொள்ள முடியும்.
நாம் கணிணியை இயக்கும் போது இயங்குதளம் ஆரம்பித்தவுடன் கூடவே சில மென்பொருள்களும் தானாக தனது செயல்பாட்டைத் துவங்கும். உதாரணமாக நமது கணிணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தால் விண்டோஸ் ஆரம்பித்ததும் இதன் செயல்பாடும் தொடங்கும். இது போல புளுடூத் சேவை, Google talk இன்னும் சில மென்பொருள்களும் தானாகவே செயல்பாடுகளைத் தொடங்கிவிடும். இந்த மாதிரி மென்பொருள்களை Startup Programs என்று சொல்வார்கள்.
நம்முடைய கணினியில் பெரிய பைல்களை சேமித்து வைத்து இருப்போம். இந்த பைல்களை மெயில் அனுப்பவும் நம் கணினியில் கையாளவும் மிகவும் சிரமமாக இருக்கும். இந்த பெரிய பைல்களை எப்படி சிறு சிறு பைல்களாக பிரித்து மீண்டும் ஒட்ட அஒரு இலவச மென்பொருள் பயன் படுகிறது
டெம்பரரி ஃபைல்கள் அல்லது tmp files என அழைக்கப்படுபவை நீங்கள் கணினியில் ஒரு ஃபைலையோ அல்லது மென்பொருளையோ பயன்படுத்தும் போது தாமாகவே உருவாகும்.இவை எந்தவித வைரஸ்களும் அல்ல.எனவே நீங்கள் Anti-virusகொண்டு Tem fileகளை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.ஒவ்வொரு டெம்பரரி ஃபைலும் ` என்ற குறியை ஃபைலின் பெயரோடு இணைத்திருக்கும்.
கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது சிடி/டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) எனப்படும். சில நேரங்களில் சிடி டிரைவில் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது சிடி டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் [...]
விண்டோஸ் இயங்கு தளத்திலும் தமிழ் வந்துவிட்டது. இதற்கான தமிழ் இடைமுகப்பு மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம். தரவிறக்கச்சுட்டி:
கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt – எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் சி டிரைவில் நம்முடைய முக்கியமான கோப்புகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான். எப்படி மீட்பது என்ற தலைவலி வந்துவிடும். வைரஸ் தாக்குதல்கள் அல்லது கணிணியின் [...]
