Archive for the ‘Zip&rar’ Category
கோப்புகளை சுருக்கி பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் விண்ஸிப். இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது. பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால் சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
நம்முடைய கணினியில் பெரிய பைல்களை சேமித்து வைத்து இருப்போம். இந்த பைல்களை மெயில் அனுப்பவும் நம் கணினியில் கையாளவும் மிகவும் சிரமமாக இருக்கும். இந்த பெரிய பைல்களை எப்படி சிறு சிறு பைல்களாக பிரித்து மீண்டும் ஒட்ட அஒரு இலவச மென்பொருள் பயன் படுகிறது
இது ISO போன்ற குறுந்தகடு கோப்புகள் (CD/DVD Image files)மட்டுமல்லாது, zip, rar போன்ற குறுக்கப் பட்ட கோப்புகளையும் (Archive files like zip, rar) அந்த மெய் நிகர் குறுந்தட்டில் ஏற்றுகிறது. ( Mounts in the Imaginary/Virtual Drive).
இன்று பொதுவாக நாம் அனைவருமே zip/rar கோப்புகளை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் zip/rar கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் zip மென்பொருட்களை பயன்படுத்துகிறோம். சான்றாக Winzip/Winrar ஆனால் இவை இரண்டும் விலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளது.
