Archive for the ‘Outlook’ Category
நம்மில் பலர் அலுவலக மினஞ்சலை அவுட் லுக் எக்ஸ்ப்ரஸில் பொருத்தி இருபோம் அதில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மினஞ்சலை கீழ் கண்ட முறையில் பாக்கப் செய்து கொள்ளலாம் அவுட் லுக் எக்ஸ்ப்ரஸில் உள்ள tools பட்டனை கிளிக் செய்து option மெனுவை செலக்ட் செய்யதால் option விண்டோ வெளிவரும்
Categories: Outlook
Tags:
