Archive for the ‘Video’ Category

இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை, நாம் விரும்பிய போர்மட்டாக மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது, சில வீடியோக்களில் ஓடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும், அப்படி ஓடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கி தான் கேட்க முடியும்.

Tuesday, December 20th, 2011 at 10:52 | 0 comments
Categories: Video
Tags:

இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும்.இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது.

Monday, December 19th, 2011 at 23:18 | 0 comments
Categories: Video
Tags:

‘வோர்டியா’வை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம்.சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் கூட.வண்ணமயமானதும் தான். வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம்.இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது.

Monday, December 19th, 2011 at 23:10 | 0 comments
Categories: Video
Tags:

நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை எடிட் செய்ய வேண்டுமானால் வீடியோ எடிட்டிங் மென்பொருள் வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக வீடியோ எடிட்டிங் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.ஒரு சில வீடியோக்களை தான் எடிட் செய்ய வேண்டும் இதற்காக பெரிய தொகைக்கு வீடியோ எடிட்டிங் மென்பொருள் எல்லாம் வாங்க வேண்டாம், ஆன்லைன் மூலம் இத்தளத்திற்கு சென்று நம்மிடம் இருக்கும் வீடியோக்களை எளிதாக இலவசமாக எடிட் செய்யலாம்.

Monday, December 19th, 2011 at 23:00 | 0 comments
Categories: Video
Tags:

வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு [...]

Monday, December 19th, 2011 at 22:47 | 0 comments
Categories: Video
Tags:

நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.

Monday, December 19th, 2011 at 22:46 | 0 comments
Categories: Video
Tags:

வீடியோக்களை எடிட் செய்வதற்கான மென்பொருட்கள் அதிகமாக உள்ளன அனால் ஆன்லைன் இல் வீடியோ எடிட் செய்வதற்கான தளங்கள் மிக அரிதாக உள்ள போதிலும் அந்த தளங்களில் அனைத்து வசதிகளும் காணப்படாது.

Monday, December 19th, 2011 at 22:35 | 0 comments
Categories: Video
Tags:

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலேசான இளம் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம், அந்த காலத்து புகைப்படங்கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லும் நாம் இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இணையதள முகவரி : http://www.youroldpic.com  

Monday, December 19th, 2011 at 21:43 | 0 comments
Categories: Video
Tags:

வீடியோக்களை கன்வெர்ட் செய்து ஒரு பைல் பார்மெட்டில் இருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு வீடியோ கன்வெர்ட்டரின் உதவியை நாடிச்செல்லை வேண்டும். இவ்வாறு நாம் நாடிச்செல்லும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் சரியான முறையில் இயங்காது. இல்லை ஆன்லைனில் கன்வெர்ட் செய்யலாம் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பைல்களை மட்டுமே கன்வெர்ட் செய்ய முடியும். மென்பொருளின் துணையோடு இதுபோன்ற பைல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அவை யாவும் விலை கொடுத்து வாங்க வேண்டியதாக [...]

Monday, December 12th, 2011 at 22:29 | 0 comments
Categories: Video
Tags:

ஆடியோ பைல் பார்மெட்களாகிய WAV, MP3,WMA, AAC, AC3, FLAC, M4A, MKA , MP2, OGG, RA , AIF, AIFF, AIFC, AU போன்ற பைல் பார்மெட்களிலேயே ஆடியோக்களை கேட்டிருப்போம். இதற்கு பதிலாக ஆடியோக்களை வீடியோ பைலாக கன்வெர்ட் செய்ய முடியும். ஒரு புகைப்படத்தை பாடல் முழுவதும், பேக்ரவுண்டில் ஒட விட முடியும். நாம் சாதரணமாக ஆடியோ பைல்களை வெறும் ஒலி வடிவில் மட்டுமே கேட்க முடியும். அதற்கு பதிலாக ஆடியோ பைல்களை ஒளி [...]

Monday, December 12th, 2011 at 22:21 | 0 comments
Categories: Video
Tags: