Archive for the ‘Excel’ Category

அலுவலகப் பயன்பாடுகளுக்கு எக்சல் மிக உபயோகமான மென்பொருளாகும். ஆனால் எக்சலில் உள்ள பலவிதமான பங்சன்கள் அல்லது சூத்திரங்களை நாம் பயன்படுத்துவதில்லை. இன்று நாம் IF நிபந்தனையைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.

Monday, December 19th, 2011 at 22:03 | 0 comments
Categories: Excel
Tags:

அலுவலகப் பயன்பாடுகளுக்கு எக்சல் மிக உபயோகமான மென்பொருளாகும். ஆனால் எக்சலில் உள்ள பலவிதமான பங்சன்கள் அல்லது சூத்திரங்களை நாம் பயன்படுத்துவதில்லை. இன்று நாம் IF நிபந்தனையைப்பற்றி அறிந்து கொள்ளலாம். IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of If condition) =if(condition, value if true, value if false)

Monday, December 12th, 2011 at 21:03 | 0 comments
Categories: Excel
Tags:

MS Excel இல் அட்டவணையாக அமைந்த தகவல்களை வரிசை மற்றும் நெடுவரிசையாக வைத்து பயன்படுத்தலாம். இதில் ஒரு கோப்பை Spreadsheet என்பர். ஒரு கோப்பில் நிறைய எண்கள் மற்றும் சொற்கள் அடங்கிய தகவல்கள் இருக்கலாம். எதாவது ஒரு வரிசையில் அடங்கிய தகவல்களை அழகுபடுத்த Format சென்று வண்ணங்களை மாற்றுவோம்; எழுத்துகளின் அளவை பெரிதாக்குவோம்; பின்புறத்தில் உள்ள வண்ணத்தை மாற்றுவோம். ஆனால் ஒரு பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட செல்களை (Cell) மட்டும் வண்ணத்திலோ அல்லது வேறு வகையிலோ எப்படி [...]

Monday, December 12th, 2011 at 19:48 | 0 comments
Categories: Excel
Tags:

எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றின் ஒர்க்ஷீட்டில் மிக முக்கியமான தகவல்களை அழகாக நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் அமைத்திருக்கிறீர்கள். இவற்றை வேர்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றிலும் ஓர் அட்டவணையாக அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? டேபிள் ஒன்றை உருவாக்கி அதில் உள்ள கட்டங்களில் எக்ஸெல் பைல் செல்களில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக காப்பி அண்ட் பேஸ்ட் செய்திடப் போகிறீர்களா? அப்படியே காப்பி செய்து ஒட்டினால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறதா? இதனைத் தீர்க்க வழி ஒன்று இருக்கிறது.

Sunday, December 11th, 2011 at 22:56 | 0 comments
Categories: Excel
Tags:

எக்ஸெல் தொகுப்பில் பலரின் கவனத்தைக் கவர்வதற்கும், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கும் நமக்கு உதவுவது, அதில் ஏற்படுத்தக் கூடிய சார்ட் என்னும் வரைபடங்களே. இதனை அமைக்க நமக்குக் கிடைப்பது இதில் உள்ள Chart Wizard என்னும் வசதியாகும். ஓர் ஒர்க்ஷீட்டில் அமைக் கப்படும் சார்ட் ஒன்றினை மற்ற வற்றிலும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதியாகும். இதனை எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம். சார்ட்களை நாம் தந்துள்ள டேட்டாக்களின் அடிப்படையில் தயாரிக்கிறோம். எந்த டேட்டா விற்காக சார்ட் அமைக்கப்போகிறோமோ, [...]

Sunday, December 11th, 2011 at 22:51 | 0 comments
Categories: Excel
Tags:

வரிசைகள் எத்தனை? எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசையாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்? மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ஒவ்வொரு வரிசையாகக் கர்சரைக் கொண்டு சென்று 1,2,3 என்று கணக்கிடுவதா? அதிக எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயம் இவை இரண்டும் நமக்கு சரியாக [...]

Friday, December 9th, 2011 at 22:38 | 0 comments
Categories: Excel
Tags:

எப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும் எப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும். எப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது. எப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது. எப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க உதவுகிறது.

Friday, December 9th, 2011 at 22:36 | 0 comments
Categories: Excel
Tags:
TOP