Archive for the ‘English Dictionary’ Category

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது. ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து. அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.

Monday, December 19th, 2011 at 23:32 | 0 comments
Categories: English Dictionary
Tags:

ஆங்கிலத்தில் இருக்கும் பல வார்த்தைகளுக்கு விளக்கம் தேட ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் நேரடியாக விளக்கம் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Monday, December 19th, 2011 at 21:57 | 0 comments
Categories: English Dictionary
Tags:

நமது தாய்மொழியாம் தமிழ் உடன் தற்போது ஆங்கிலம் அறிந்திருப்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.ஆங்கிலம் தற்போது கற்று கொண்டு இருப்பவர்களுக்கு Word Hippo என்ற இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

Saturday, December 10th, 2011 at 21:40 | 0 comments
Categories: English Dictionary
Tags:
TOP