Archive for the ‘Ms Word’ Category

வேர்ட் 2010 – ல் பலவிதமான புதிய வசதிகள் உள்ளன. வேர்ட் தொகுப்பானது புதியதாக ஒரு டாக்குமெண்டை உருவாக்கவும். அதில் வேலைபாடுகளை செய்யவும் பயன்படுகிறது. இதில் பல்வேறு விதமான வேலைபாடுகள் உள்ளன சாதாரண Font மாற்றத்தில் தொடங்கி பேக்ரவுண்டை மாற்றம் செய்வது வரை பல்வேறு வசதிகள் இந்த வேர்ட் தொகுப்பில் உள்ளது. இந்த வேர்ட் தொகுப்பில் இவ்வாறு பல்வேறு வசதிகள் நிறைந்திருந்தாலும் இது போன்ற வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று பயனாளருகளுக்கு தெரிவதில்லை.

Monday, December 12th, 2011 at 20:53 | 0 comments
Categories: Ms Word
Tags:
TOP