Archive for the ‘Virus’ Category

இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் வைத்திருக்கும் தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.

Monday, December 19th, 2011 at 23:34 | 0 comments
Categories: Virus
Tags:

AVG புதிய ஆண்டிவைரஸ் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் AVG ஆண்டி வைரஸ் 2012. AVG வைரஸ் 2012 மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் உலகின் மிக அதிகமாக  பதிவிறக்கம் செய்யப்படுகின்ற இலவச மென்பொருளாகும். இது பல புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது முந்தைய பதிப்புகளில் விட 20% குறைவான நினைவகத்தை பயன்படுத்துகிறது. தரவிறக்க சுட்டி

Monday, December 19th, 2011 at 23:15 | 0 comments
Categories: Virus
Tags:

அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!…ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும். பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும். இதற்க்கு தீர்வுதான் என்ன பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம். இவற்றை தீர்ப்பதற்கான இலகுவான பத்து வழிகள்.

Monday, December 12th, 2011 at 21:21 | 0 comments
Categories: Virus
Tags:
TOP