Archive for the ‘Fonts’ Category

கிராபிக்ஸ் டிசைனர்கள் முதல் வெப் டிசைனர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு Fonts மீது ஈர்ப்பு இருக்கும். மொத்தமாக நம் கணியில் பல எழுத்துருக்கள் (Fonts) இருந்தால் ஒவ்வொரு Font -ம் நம் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று சோதிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இந்தப்பிரச்சினையை போக்குதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Monday, December 19th, 2011 at 22:32 | 0 comments
Categories: Fonts
Tags:

தங்களுக்குத் தேவையான எழுத்துக்களை தாமே உருவாக்கிக்கொள்ளலாம் இங்கே. நல்ல கிரியேட்டிவிடி மற்றும் கற்பனை வளம் இருப்பின் மிகச்சிறந்த font ஐ இங்கே உருவாக்கலாம். அதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மிக எளிதான பயன்பாட்டை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த தளம்.மிக உயர்தரமான true type எழுத்துருக்களை உருவாக்கி விண்டோஸ் / மேக்கில் இயக்கலாம். தளத்தின் பயனாளர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துருக்களைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். இணையதளம் : http://fontstruct.fontshop.com/ “தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது”

Thursday, December 8th, 2011 at 20:49 | 0 comments
Categories: Fonts
Tags:

உங்களின் கணணியில் உள்ள எழுத்துருக்களை  விளக்கமாக பார்க்க எழியவழியுள்ளது. கீழேதரப்பட்ட இணையத்தள சுட்டியை கிளிக்கசெய்து நிறுவிக்கொள்க.இந்தமென்பொருளைப்பயன்படுத்தி  எழுத்துருக்களை வெவ்வேறு அளவுகளில் பார்க்கலாம். இணையத்தள சுட்டி : http://www.nirsoft.net/utils/windows_fonts_viewer.html “அகம்பாவம்  ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது”

Thursday, December 8th, 2011 at 20:15 | 0 comments
Categories: Fonts
Tags:
TOP