Archive for the ‘Software’ Category

சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும்.ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும் அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம். புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து free ware Application பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம். இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் [...]

Monday, December 19th, 2011 at 23:31 | 0 comments
Categories: Software
Tags:

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information [...]

Monday, December 19th, 2011 at 23:22 | 0 comments
Categories: Software
Tags:

பொதுவாக கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒவ்வொரு IP முகவரி காணப்படும். இந்த முகவரியை கொண்டு கணணி பற்றிய தகவல்களுடன் நாம் எந்த நாட்டில் எந்த பிரதேசத்தில் எந்த பகுதியில் வசிக்கின்றோம், நாம் பயன்படுத்தும் கணணியின் வகை என்ன?, எமது கணணி எந்த ஆரேட்டிங் System பயன்படுத்துகிறோம்., எமது கணணித்திரையின் அளவு என்ன என்ற பல தகவல்களை துல்லியமாக கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இவ்வாறு எம்மை, எமது தகவல்களை மற்றவர்கள் கண்டுபிடிக்காதவாறு எமது கணணியில் IP முகவரியை நாம் [...]

Monday, December 19th, 2011 at 23:02 | 0 comments
Categories: Software
Tags:

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

Monday, December 19th, 2011 at 22:49 | 0 comments
Categories: Software
Tags:

விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படு மென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது டச்சு மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும். அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது. மேலும் [...]

Monday, December 12th, 2011 at 22:49 | 0 comments
Categories: Software
Tags:

Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.

Monday, December 12th, 2011 at 22:37 | 0 comments
Categories: Software
Tags:

நம்முடைய இணைய இனைப்பு வேகம் உடையதாக இருந்தாலும் நாம் Mp3,Video,Game,software…இப்படி ஏதாவது ஒன்றை Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம் என்ன வென்றால் நாம் கணினியில் நிறுவியுள்ள Browser ( Firefox , opera , IE ) இல் கூடவே வரும் download manager ஐ பயன்படுத்தி வருவதுதான். download செய்வதற்காகவே என்றே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருளை பற்றி இன்று பார்ப்போம்.

Monday, December 12th, 2011 at 22:25 | 0 comments
Categories: Software
Tags:

இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்று அந்தந செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம். எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் [...]

Monday, December 12th, 2011 at 22:23 | 0 comments
Categories: Software
Tags:

இணைய உலகில் தரவிறக்கம் (Download) என்பது இன்றியமையாத ஒன்று. எத்தனையோ இலவசங்களை நாள்தோறும் தரவிறக்கி மகிழ்பவர் பல கோடி. எம்பி3 பாடல்கள் முதல் மென்புத்தகங்கள் (e-Books) வரை தினமும் தரவிறக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இது உதவும். எதையும் தறவிரக்கம் செய்ய ஒரு அற்புதமான இலவச மென்பொருள் ஃப்ரீடவுன்லோட் மேனேஜர் (Free Download Manager) என்பதில் ஐயமில்லை.

Monday, December 12th, 2011 at 22:18 | 0 comments
Categories: Software
Tags:

கணினிகளில் டேட்டாவைப் பதிய வென ப்லொப்பி டிஸ்க், சீடி, டீவிடி, பென் ட்ரைவ் எனப் பல ஊடகங்கள் (Removable Media) உள்ளன. ஒளிக்கதிர் கொண்டு தகவல் பதியும் ஊடகங்களான சீடி, டீவிடி தொழில் நுட்பத்தையடுத்து தற்போது அறிமுகமாகியுள்ளதே பீடி (BD) எனும் ப்ளூ-ரே டிஸ்க் (Blu-ray Disc) ஆகும். இது வரை பிரபலாமாகியிருந்த டீவிடியின் இடத்தைக் கைப்பற்ற ஆரம்பித்திருக்கிறது இந்த ப்ளூ-ரே டிஸ்க். ப்ளூ-ரே டிஸ்க் உயர் தரத்திலான வீடியோ மற்றும் ஆடியோவைப் பதிய மட்டுமன்றி சீடி,டீவிடிக்களை [...]

Monday, December 12th, 2011 at 21:12 | 0 comments
Categories: Software
Tags: