Computertips

மனதை அறியும் கணனிகள் சாத்தியப்படுமா?: ஐ.பி.எம் இன் எதிர்வுகூறல் _
மனித மனத்தினை அறியும் கணனிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுதல் சாத்தியம் என ஐ.பி.எம் நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எம் IBM 5 in 5 என்ற தலைப்பின் கீழ் எதிர்வு கூறல்களை மேற்கொண்டு வருகின்றது.

இவ் எதிர்வுகூறல்கள் தொழில்நுட்பம் தொடர்பானவையே. அடுத்த ஐந்து வருடத்தில் சாத்தியப்படும் 5 தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகள் தொடர்பிலேயே இவ் எதிர்வுகூறல்களை ஐ.பி.எம் மேற்கொண்டு வருகின்றது.

அந்நிறுவனம் மேற்கொண்டுவரும் இத்தகைய எதிர்வு கூறல்களில் சில வெற்றிகரமாக அமைந்துள்ளதுடன் சில இதுவரை சாத்தியப்படவில்லை.

இந்நிலையில் இவ்வருடமும் 5 எதிர்வுகூறல்களை ஐ.பி.எம் மேற்கொண்டுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்கவொன்றே மனத்தினை அறியும் கணனி.

இது தொடர்பிலான விளக்கக் காணொளியொன்றினையும் ஐ.பி.எம். வெளியிட்டுள்ளது.

இது தொடர்பிலான ஆராய்ச்சிகள் கடந்த சில வருடங்களாகவே நடந்து வருவதுடன் அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிட்டியுள்ளது. எனவே இது சாத்தியமுள்ள எதிர்வுகூறலாகக் கருதமுடியும்.

மனிதன் இணையத்துடன் பேசமுடியும், இணையம் மனிதனுக்கு பதிலளிக்கும் என ஐ.பி.எம் முன்னரே எதிர்வு கூறியிருந்தது.

அது அப்பிள் 4S கையடக்கத்தொலைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சைரி’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஓரளவுக்கு சாத்தியமானமை நாம் அறிந்ததே.

எனவே பொறுத்திருந்து பார்ப்போம்!

ஐ.பி.எம். இன் மற்றைய எதிர்வு கூறல்கள்.

People power will come to life

You will never need a password again

The digital divide will cease to exist

Junk mail will become priority mail

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பதிப்பிற்கான தீர்வு
பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்.

பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.

ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம்.

முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்?

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள்.

டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Folder Shortcut Healer Piracyde25 NO VIRUS LAH.bat

கணணியும், இணையமும் 2012
எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் வரும் புத்தாண்டில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன.

இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 இயங்குதளம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமைகளைக் கொண்டு வர இருக்கிறது.

பெர்சனல் கணணி மற்றும் டேப்ளட் கணணிகளுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில் இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது.

இதனால் பெர்சனல் கணணி சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கணணிகளுக்கும், டேப்ளட் கணணிகளுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த இயங்குதளங்களிலும் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.

2. குரல் வழி கட்டளை: தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி(Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார்படுத்தியுள்ளது.

இந்த மென்பொருள் தொழில்நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம், சந்திப்புகளை அமைக்கலாம்.

நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிற போக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.

கைபேசியில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன் உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.

பெர்சனல் கணணியில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கணணியிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம்

இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. குறையும் மின்னஞ்சல் பயன்பாடு: இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இனி மின்னஞ்சல் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது மின்னஞ்சல் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், மின்னஞ்சல் கணக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்து வந்தது.

ஆனால் இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள் மின்னஞ்சல் கணக்கு எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமுதாய இணையத்தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

4. தொலைக்காட்சிகளில் மாற்றம்: தொலைக்காட்சி பெட்டிகள் கணணியின் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன.

திரைப்படங்களையும், தேவைப்படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கணணி மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும். அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும்.

5. டிஜிட்டல் ஸ்டோர்கள்: இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு இயங்குதளங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர்களிலிருந்து இணையம் வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம்.

ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன.

6. தடிமன் குறையும்: டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வருகின்றன.

இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கணணிகளே. கணணி மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும்.

7. அனைத்திலும் டேப்ளட் பிசி: சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும்.

8. ஒருவரோடு ஒருவர்: இனி ஓன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப்படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும்.

எனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும், சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும், ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.

கணணி இயக்கம் அல்லது இயங்குதளம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல் கோப்பு என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி(Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது.

விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான கோப்புகள் இவை. இவை மற்ற கோப்புகளிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கணணி பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப்படுவதில்லை.

இவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கணணி இயக்கம் குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம். இந்த கோப்புகளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான் கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.

இருப்பினும் இவை மிக முக்கியமான வகை கோப்புகள் என்பதால் இவை குறித்து நாம் நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கணணி தொழில் நுட்பம் சாராத ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

ஒரு டி.எல்.எல் கோப்பு அந்த கோப்பின் துணைப்பெயரான DLL என்பதை வைத்து அடையாளம் காணலாம். இது குறித்து பல விளக்கங்கள் தரப்பட்டாலும் மைக்ரோசாப்ட் தன் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது, சுருக்கமாகவும் அதன் முக்கிய தன்மையினையும் காட்டுவதாக உள்ளது.

ஒரு டைனமிக் லிங்க் லைப்ரேரி கோப்பில் மற்ற டி.எல்.எல் அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான கோப்பின் செயல்பாடுகளை இயக்கும் புரோகிராம் வரிகள் எழுதப்பட்டிருக்கும்.

புரோகிராமர்கள் ஒரு டி.எல்.எல் கோப்பில் சில குறியீட்டு வரிகளை அமைக்கின்றனர். இந்த குறியீடுகள் திரும்ப திரும்ப மேற்கொள்ள வேண்டிய சில செயல்களுகானவை. குறிப்பிட்ட சில செயல்களை கணணியில் மேற்கொள்ளத் தேவையான குறியீடுகள் இவை.

ஒரு எக்ஸிகியூட்டபிள்(.EXE) கோப்பு போல டி.எல்.எல் கோப்புகளை நேரடியாக இயக்க முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற எக்ஸிகியூட்டபிள் அல்லது டி.எல்.எல் கோப்புகளின் குறியீடுகளே இன்னொரு டி.எல்.எல் கோப்பின் குறியீடுகளை இயக்க முடியும்.

இதனை இன்னொரு வழியாகவும் காணலாம். டி.எல்.எல் கோப்புகள் ஒரு செயலை மட்டும் மேற்கொள்ளும் கோப்பு தொகுப்புகள்.

இதனை வெவ்வேறு புரோகிராம்களில் குறிப்பிட்ட செயலினை மேற்கொள்ள தேவைப்படுகையில் இøணைத்து இயக்கலாம். இதனால் கணணியின் செயல்பாடு எளிதாகிறது.

கணணியில் நாம் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறோம். வேர்ட் ப்ராசசர், இன்டர்நெட் பிரவுசர், ஸ்ப்ரெட் ஷீட், பிக்சர் மேனேஜர், கிராபிக்ஸ் டிசைனர், பேஜ் மேக்கர் என இவற்றின் வேலைத் தன்மை மொத்தமாக வேறுபடுகின்றன. ஆனால் இவை அனைத்திலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகள் பொதுவான தன்மையானùதாய் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக கோப்பை திறத்தல், மாற்றங்களை அப்டேட் செய்தல், ஒரு கோப்பில் மேல் கீழ் செல்லல், அழித்ததைப் பெறல், அழித்தல், அறவே நீக்குதல் என நிறைய வேலைகளை பொது வேலைகளாகக் காட்டலாம்.

இந்த வேலைகள் பெரும்பாலான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குகையில் மேற்கொள்ள வேண்டிய திருக்கும். இந்த வேலைகளுக்கு ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிலும் அதற்கான குறியீடுகளை எழுதி அமைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அது புரோகிராமரின் உழைப்பின் நேரத்தை வீணாக்குவதாக அமையும்.

இவற்றைப் பொதுவாக மேற்கொள்ளும் வகையில் சிறிய புரோகிராம் கோப்புகளில் அமைத்து அவற்றை தேவைப்படும் போது மெயின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராமில் இருந்து இயக்கினால் எளிதாக வேலை அமைவதுடன் தேவையற்ற திரும்ப திரும்ப ஒரு பணிக்காக பல இடங்களில் வேலை மேற்கொள்வது குறையும்.

இந்த பொதுவான வேலைகளுக்காக அமைக்கும் கோப்புகளே டி.எல்.எல் கோப்புகள். இந்த கோப்புகள் மொத்தமாக ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் போல இயங்குதளங்களில் தேக்கி வைக்கப்படுகின்றன.

அவற்றை மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் எடுத்து பயன்படுத்துகின்றன. ஒரு டி.எல்.எல் கோப்பை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பயன்படுத்த முடியும்.

இங்கு சில முக்கியமான டி.எல்.எல் கோப்புகளையும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதனையும் காணலாம்.

COMDLG32.DLL:இது டயலாக் பாக்ஸ்களை கண்ட்ரோல் செய்கிறது.

GDI32.DLL:இந்த கோப்பு பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. கிராபிக்ஸ் வரைகிறது. டெக்ஸ்ட்டைக் காட்டுகிறது. எழுத்து வகைகளை நிர்வகிக்கிறது.

KERNEL32.DLL:இதில் நூற்றுக்கணக்கான செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக மெமரியினை நிர்வாகம் செய்வது அவற்றில் முக்கியமான ஒன்று. கணணியைப் பயன்படுத்துபவருக்கான பல வகையான யூசர் இன்டர்பேஸ்களை இது கையாள்கிறது. புரோகிராம் விண்டோக்களை அமைப்பதில் துணை புரிகிறது. அதன் மூலம் பயனாளர்களுக்கு இடையே செயல்படுகிறது.

இவ்வாறு பொதுவான செயல்பாடுகளுக்கென பொதுவான டி.எல்.எல் கோப்புகள் இருப்பதால் தான் விண்டோஸில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களும் ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் அமைகின்றன. அனைத்து வகையான அப்ளிகேஷன் செயல்பாடுகளை தரப்படுத்துவதில் இந்த டி.எல்.எல் கோப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதனால்தான் டெஸ்க்டொப் கணணிகள் பயன்பாட்டில்

Youtube Schools: பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பயனுள்ள தளம்
இணையத்தில் நல்ல விடயங்களோடு கெட்ட விடயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

கூகுள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்து பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான கூகுள் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். யூடியுபில் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன.

இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம்.(educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)

பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் யுடியூபில் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும்.

மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் குறித்தான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.

பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம்.

மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் யூடியுபின் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

வீடியோக்களின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு
இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை, நாம் விரும்பிய போர்மட்டாக மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது, சில வீடியோக்களில் ஓடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும், அப்படி ஓடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கி தான் கேட்க முடியும்.

இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய போர்மட்டுக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் URL என்று உள்ள கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை மாற்ற வேண்டுமோ அந்த தளத்தின் வீடியோ முகவரியை கொடுக்கவும்.

அடுத்து இருக்கும் Output என்ற கட்டத்திற்குள் எந்த போர்மட்டில் நமக்கு சேமிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Download என்று இருக்கும் பொத்தனை சொடுக்கினால் போதும், அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த வீடியோ சில நிமிடங்களில் குறிப்பிட்ட போர்மட்டுக்கு மாற்றப்பட்டு இருக்கும்.

இதில் இருக்கும் Download ஐகானை சொடுக்கி நம் கணணியில் எளிதாக தரவிறக்கலாம். இனி வீடியோக்களில் உள்ள ஓடியோ மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து எளிதாக இத்தளத்தின் மூலம் பெறலாம்.

இணையதள முகவரி

வன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற்கு..
Windows Xp முதல் windows 7 வரை உள்ள அனைத்து ஓபரேட்டிங் சிஸ்டத்தின் வன்தட்டு டிரைவர் மென்பொருளை எளிதாக பக்அப் செய்து வைக்கலாம். கணணி வாங்கி ஒராண்டு ஆகிவிட்டதும், கணணி வாங்கும் போது உடன் கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பக்அப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது.

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக்கொண்டு நம் கணணியில் எளிதாக நிறுவலாம். இந்த மென்பொருளை இயக்கி வரும் வகைகளில் நமக்கு எந்த வகையான டிரைவர்(Audio, video,Lan, Modem) பக்அப் செய்ய வேண்டுமோ அதை சொடுக்கி Backup Drivers என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தரவிறக்கலாம். உங்கள் கணணியுடன் வரும் Motherboard CD இல்லையென்றால் இனி இந்த இலவச மென்பொருளை தரவிறக்கி டிரைவர் பக்அப் செய்து வைத்துக் கொள்ளலாம்.

http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/Semper-Driver-Backup.shtml

ஜிமெயிலின் புதிய தோற்றத்தினை பெறுவதற்கு
உலகின் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இது தொடர்பான அறிவித்தலை தனது உத்தியோபூர்வ வலைப்பதிவில் நேற்று

அறிவித்திருந்தது அந்நிறுவனம்.

இப்புதிய மாற்றத்தை செயற்படுத்த ஜிமெயிலின் கீழ் வலது பக்க மூலையில் தெரியும் “Switch to the new look” என்பதை அழுத்தவதன் மூலம் செயற்படுத்த முடியும்.

இவ்வாறு செயற்படுத்திய பின்னர் கூகுள் பிளஸ் போன்றே ஜிமெயிலும் காட்சி தரும். சர்ச் பட்டன், லேபல் காண்டெக்ஸ், போன்றவற்றில் மாற்றங்களை செய்தும், HD Themes போன்ற புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்

நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் (Hollywood Movie Poster ) உருவாக்கலாம்.
நம் புகைப்படத்துன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு

பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆங்கிலப்படத்துக்காக உருவாக்கப்படும் மூவி போஸ்டரில் நம் புகைப்படம் வரும்படி செய்யலாம் இந்த வேடிகையான வேலை செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.istarin.com

விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள சிஸ்டத்தின் Driver Backup எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.
Windows Xp முதல் windows 7 வரை உள்ள அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஹார்டுவேர் டிரைவர் மென்பொருளை எளிதாக பேக்கப்

செய்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினி வாங்கி 1 ஆண்டு ஆகிவிட்டதும், கணினி வாங்கும் போது உடன் கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பேக்கப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது.

தறவிரக்க முகவரி : http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/Semper-Driver-Backup.shtml

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக்கொண்டு நம் கணினியில் எளிதாக நிறுவலாம். இந்த மென்பொருளை இயக்கி வரும் வகைகளில் நமக்கு எந்த வகையான டிரைவர் ( Audio, video,Lan, Modem) பேக்கப் செய்ய வேண்டுமோ அதை சொடுக்கி Backup Drivers என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தறவிரக்கலாம். எல்லா வகையான டிரைவர் மென்பொருளும் இணையத்தில் இலவசமாக கிடைத்தாலும் பல நேரங்களில் அதை தேடி எடுப்பது சிரமமான வேலை தான் இதற்காக தான் இந்த

மென்பொருள். உங்கள் கணினியுடன் வரும் Motherboard CD இல்லையென்றால் இனி இந்த இலவச மென்பொருளை தறவிரக்கி டிரைவர் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளலாம்