Archive for December 10th, 2011
கவனக் குறைவாக டாகுமெண்ட் அழிக்கப்பட்டால்: வேர்ட் தொகுப்பில் நாம் ஆவணங்களை உருவாக்கிய பின்னர், பலர் அவற்றைக் கவனக் குறைவாக அழித்துவிடுவார்கள். சிலர் அவசரத்தில் ரீசைக்கிள் பின்னுக்கும் போகாத வகையில் முற்றிலுமாக நிக்கிவிடுவார்கள். பின்னர் வருத்தப்படும் இவர்களுக்கு உதவுவதற்காகவே, வேர்ட் புரோகிராம் பேக்அப் பைல் உருவாக்கும் வசதியைக் கொண்டுள்ளது.
PDF/DOC/HTML/PPT/GIF/JPG பார்மெட்டுகளை கன்வெர்ட் செய்ய தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். நாம் ஒவ்வொரு பார்மெட்டிலிருந்து மற்றொரு பார்மெட்டுக்கு மாற்ற வேண்டுமெனில் அதற்கென வேறுவேறு மென்பொருளை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் இணையத்தில் இருந்து மென்பொருளை டவுண்லோட் செய்து பயன்படுத்தினாலும் அது சிறப்பானதாக இருக்காது. உதாரணமாக டவுண்லோட் செய்து நமது கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருள் மூலமாக நமது கணினியில் உள்ள தகவல்களை ஹேக்கர்கள் திருட வாய்ப்பு உள்ளது. மேலும் நம்முடைய தகவல்களை இழக்கவும் நேரிடும். ஒரு [...]
நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
புகைப்படத்தின் சட்டகம் வடிவமைக்க வேண்டுமென்றால் அதுக்கென்று போட்டாஷாப் அல்லது கிராபிக்ஸ் மென்பொருள் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையில் உங்களுடைய புகைப்படத்தின் சட்டகத்தை நீங்களே வடிவமைக்கலாம் எந்த கிராபிக்ஸ் மென்பொருளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அதுவும் சில நொடிகளிலே உருவாக்கலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? உங்களுக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு. நீங்கள் புகைப்படம் எடுப்பவரா அல்லது புகைப்படத்தை அழகுபடுத்தும் எண்ணம் உள்ளவரா உங்களுக்கென்று பிரத்யேகமாக உள்ளது இந்த இணையதளம்.இனி நீங்கள் [...]
வேகத்தையும், ஆற்றல், நீளம் , அகலம் , அழுத்தம், எடையின் அளவையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக எளிதாக மாற்றலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற உதவும் கன்வெர்டர் மூலம் எளிதாக ஆன்லைன் -ல் இருந்தபடியே Angle , Area , Bits & Bytes, Density , Electric Current , Energy , Force, Fuel Consumption , Length , Mass , Power , Pressure , Speed, Temperature , Time [...]
சென்ற அக்டோபர் 7 அன்று பேஸ்புக் தளத்தில் புதிய குரூப் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த தளத்தில் கிடைக்கும் குரூப்ஸ் வசதியைப் போலின்றி, சில தனிப்பட்ட சிறப்பு வசதிகள் கொண்டது. ஒரு சிறிய குழுவாக, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்ட குழுவினை அமைத்து அரட்டை அடிக்க, போட்டோக்கள் மற்றும் பைல்களைப் பகிர்ந்து கொள்ள, மின்னஞ்சல்களை குழு உறுப்பினர் களுக்குள் அனுப்பிக் கொள்ள இது வசதி அளிக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்களுக்குள் மட்டுமே இதனை [...]
எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. * உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.
Facebook தளத்தில் முதல் முறையாக நீங்கள் கணக்கை துவங்கிய பொழுது, உங்கள் பெயரை கொடுத்திருப்பீர்கள். அதன் பிறகு, அந்த குறிப்பிட்ட பெயருக்கு பதிலாக, வேறு ஒரு பெயரை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றினால், உங்கள் பெயரை முகபுத்தகத்தில் எப்படி மாற்ற முடியும் என்பதை பார்க்கலாம்.
இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத அனால் அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications) களை கீழே பார்ப்போம்.
