Archive for December 20th, 2011

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 

Tuesday, December 20th, 2011 at 21:01 | 0 comments
Categories: USB Pen drive
Tags:

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் வரும் புத்தாண்டில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

Tuesday, December 20th, 2011 at 16:04 | 0 comments
Categories: Internet
Tags:

கணணி இயக்கம் அல்லது இயங்குதளம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல் கோப்பு என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி(Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது. விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான கோப்புகள் இவை. இவை மற்ற கோப்புகளிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கணணி பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப்படுவதில்லை.

Tuesday, December 20th, 2011 at 15:58 | 0 comments
Categories: Windows 7, XP
Tags:

இணையத்தில் நல்ல விடயங்களோடு கெட்ட விடயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகுள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tuesday, December 20th, 2011 at 10:56 | 0 comments
Categories: Youtube
Tags:

இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை, நாம் விரும்பிய போர்மட்டாக மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது, சில வீடியோக்களில் ஓடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும், அப்படி ஓடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கி தான் கேட்க முடியும்.

Tuesday, December 20th, 2011 at 10:52 | 0 comments
Categories: Video
Tags:
TOP