Archive for December 21st, 2011

 மனித மனத்தினை அறியும் கணனிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுதல் சாத்தியம் என ஐ.பி.எம் நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எம் IBM 5 in 5 என்ற தலைப்பின் கீழ் எதிர்வு கூறல்களை மேற்கொண்டு வருகின்றது. இவ் எதிர்வுகூறல்கள் தொழில்நுட்பம் தொடர்பானவையே. அடுத்த ஐந்து வருடத்தில் சாத்தியப்படும் 5 தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகள் தொடர்பிலேயே இவ் எதிர்வுகூறல்களை ஐ.பி.எம் மேற்கொண்டு வருகின்றது.

Wednesday, December 21st, 2011 at 20:12 | 0 comments
Categories: Computer More tips
Tags:
TOP