இலவச Web Hosting
December 8th, 2011
| Tags:
Epic Hosting என்ற தளம், காலவரையற்ற அலைகற்றை (Bandwidth), தள இடம் (Web space)
மற்றும் கட்டண சேவைகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்குகின்றனறோ அத்தனை சேவைகளையும்
இலவசமாக வழங்குகின்றனர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில்
இச்சேவையை வழங்குகின்றனர்.
இணையத்தள முகவரி:
http://www.epichosting.org/index.php
Leave a comment
| Trackback
