இலவச டைபிங் மென்பொருள் (Unicode & ANSI)

December 9th, 2011 | Tags:

  • Baraha இது ஒரு டைபிங் மென்பொருள். நாம் கூகிள் டைப்ரைடிங், விண்டோஸ் டைப்ரைடிங் போன்றவற்றை பயன்படுத்தி நாம் கணினியிலோ இணையதளத்திலோ தமிழில் டைபிங் செய்வது வழக்கம். இவைகளை கொண்டு உனிகோர்ட் (Unicode) முறையில்தான் டைபிங் செய்ய முடியும். ஆனால் ANSI முறையில் டைபிங் செய்ய முடியாது. ANSI முறைதான் Photoshop , Corel draw , போன்ற Microsoft அல்லாத மென்பொருள்களில் பயன்படுத்தபடுகிறது.

ANSI முறையில் டைப்பண்ண வேன்டும்மென்றால் அதற்கான மென்பொருள்களை நாம் விலை கொடுத்து வாங்கவேண்டும். ஆனால் Baraha டைபிங் மென்பொருள் இந்த இரண்டு முறையிலும் டைப்பண்ணிக் கொள்ளலாம்.இலவசமாக இங்கே தரவிறக்கி கொள்ளுங்கள். Kannada, Devanagari, Tamil, Telugu, Malayalam, Gujarati, Gurumukhi, Bengali, and Oriya போன்ற மொழிகளில் டைப்பண்ணலாம். MS Office , Notepad , போன்ற மென்பொருளும் இதில் உள்ளன.

No comments yet.