உங்களுக்கான fonts ஐ நீங்களே உருவாக்க

December 8th, 2011 | Tags:

Fonts

  • தங்களுக்குத் தேவையான எழுத்துக்களை தாமே உருவாக்கிக்கொள்ளலாம் இங்கே. நல்ல
    கிரியேட்டிவிடி மற்றும் கற்பனை வளம் இருப்பின் மிகச்சிறந்த font ஐ இங்கே
    உருவாக்கலாம். அதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மிக எளிதான பயன்பாட்டை
    தன்னகத்தே கொண்டுள்ளது இந்த தளம்.மிக உயர்தரமான true type எழுத்துருக்களை உருவாக்கி விண்டோஸ் / மேக்கில்
    இயக்கலாம். தளத்தின் பயனாளர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துருக்களைக் காட்சிப்
    படுத்தியிருக்கிறார்கள்.

    இணையதளம் : http://fontstruct.fontshop.com/

“தற்புகழ்ச்சியின்
வாடையை யாராலும் தாங்கமுடியாது”

No comments yet.