|
MP3 ghly;fis jutpwf;fk; nra;jy; |
<<< Back vt;thW ,izaj;jsj;jpypUe;J jkpo; MP3 ghly;fis jutpwf;fk; nra;jy; Internet க்கு புதியவர்களுக்காக இணயைத்தளத்தில் தற்பொழுது இலவசமாக தமிழ்ப்பாடல்கள் எம்பி3 வடிவில் நிறையவே இருக்கின்றன அவற்றில் சில இணையத்தளங்களில் பாடல்களைக் கேட்டு மகிழலாம் தரவிறக்கம்செய்யமுடியாது சில இணையத்தளங்களில் இருந்து பாடல்களை Download செய்யலாம் அவற்றில் ஒன்றை உதாரணமாக பார்க்கலாம்
படம் 1 ல் Tamil மொழியை கிளிக்செய்யும்போது படம் 2 கிடைக்கும்
எல்லாப்படல்களும் அதாவது A தொடக்கம் Z வரையான படப்பாடல்கள் உள்ளன உ+ம் படம் 2 ல் Alphabet A-Z என்பதைக்கிளிக்செய்யவும் படம் 3 கிடைக்கும்
படம் 3
உ+ம் A வரிசையில் வரக்கூடிய படங்களில் பாட்டுதேவையெனில் A ஐ கிளிக்செய்க
அதில் உ+ம் Alwar படம் தெவையெனில் Alwar ஐ கிளிக்செய்க படம் 5 கிடைக்கும் அதில் ஆழ்வார்படப்பாடல்கள் அனைத்தும் இருக்கும் எந்தப்பாடலை Download செய்யவேண்டுமோ அந்தப்பாடல்மேல் வலதுகிளிக்செய்யுங்கள் சிறியமெனு கிடைக்கும் படம ்5 அதில் Ziel Speichern unter.. என்பதக்கிளிக்செய்யும்போது உங்கள் கணணியில் எங்கே பதியப்போகின்றீர்கள் என்று படம் 6 ல் உள்ளவாறு கேட்கும் பாடலை தரவிறக்கம்செய்யாமல் கேட்கவிரும்பினால் விரும்பிய பாடல்மீது படம் 5 கிளிக்செய்யவும்
நீங்கள் புதிய அறைதிறந்து அதனுள் பதியலாம் அல்லது உ+ம் Eigene Musik என்ற அறையில் அன்புள்ள காதலி என்றபாடலை பதிவோம்
Speichern கிளிக்செய்யும்கபோது படம் 7 ல் Download ஆகும்
பின்னர் Eigene Musik ஐ திறந்து அன்புள்ள காதலி என்ற பாடலைக்கிளிக்செய்யும்போது படிக்கும்
|