Windows XP Unicode

<<< Back

தமிழ் யுனிகோட் எழுத்துருவைப்பயன்படுத்தி எவ்வாறு தமிழில் இ-மெயில் அனுப்புதல்
 

உங்களிடம் Windows Xp அல்லது அதக்கு பிற்பட்ட பதிப்பிருந்தால் இந்தக்கட்டுரை பயன்டும்

மிகவும் இலகுவானது

நீங்கள் முதலில் தமிழ் யுனிகோட் எழுத்துரு மென்பொருள் Download  செய்யவேண்டும்

இலவசமாக தரவிறக்கம்செய்யலாம் அதற்கு இந்தசுட்டியை அழுத்தவும்
 

 http://www.pudhucherry.com/text/ekalappai20b_bamini.exe
 

படம் 1 கிடைக்கும் அதில் உ+ம் பதியாமல் Ausführen  செய்யவும்

Programm படம் 2 உள்ளதுபோல Download  ஆகும் கனணியில் பதியாது பின்னர் படம் 3 ல் Ausführen தெரிவுசெய்யும்போது அந்த மென்பொருள் கனணியில் நிறுவ ஆரம்பிக்கும்

படம் 2

படம் 3

படம் 4

Install தெரிவுசெய்து நிறுவவும்

நிறுவி முடிந்தவுடன் கணணியை புதிதாக ஆரம்பிக்க கேட்கும். புதிதாக ஆரம்பிக்கவும் (Neu Start)

புதிதாக ஆரம்பித்து வின்டோசில் நுளைந்தபின் Taskleiste ல் அந்த எழுத்துரு ஒட்டிக்கொள்ளும் படம் 5

படம் 5

இந்த சிம்போலை கிளிக்செய்யும்போது படம் 6 கிடைக்கும் அதில் மூன்று எழுத்துருக்கள் உள்ளன

படம் 6

தமிழில் கடிதமெழுத தயாராகிவிட்டோம்

Outlook Express ஐ திறக்கவும் அதில் Neue E-Mail படம் 5 திறக்கும் Suratha - Bamini என்ற எழுத்துருக்கு மவுசால் மாற்றிவிட்டு அல்லது (ALT +2  Keyboard) கடிதம் எழுதவும் ஆங்கிலம் தேவைப்படின் No Keyman Keyboard க்கு மாற்றவும் (ALT+1)

படம் 1

படம் 5

இப்போது நீங்கள் அனுப்பும் இ-மெயில் உங்கள் நண்பருக்கு தமிழில் சென்றடையும்

குறிப்பு MSN Messenger லும் இந்த முறையில் அதாவது இந்த தமிழில் யுனிகோட் எழுத்துருவைப்பயன்படுத்தி தமிழில் எழுதி உரையாடலாம்