8/4/2008

Computer Tips


Ms word ல் Ctrl+A  அல்லது Bearbeiten/Alles Markieren தெரிவுசெய்து எல்லக்கட்டளைகளை தெரிவுசெய்வதற்குப்பதில்
வலது கிளிக்செய்வதன் மூலம் எவ்வாறு Alles Markieren ஐ கொண்டுவரலாம்.

எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.

Ms word Program ஐ திறவுங்கள் ...

Extras/Anpassen படம் 1 ல் உள்ளவாறு தெரிவுசெய்க

படம் 1

தெரிவுசெய்யும்போது படம் 2 கிடைக்கும்

படம் 2

படம் 2 ல் Symbolleisten கிளிக்செய்க அதனுள் Kontextmenü தெரிவுசெய்ய்யும்போது படம் 3 ல் உள்ளதுபோல தனியான Toolbar கிடைக்கும் அதில் Text என்பதனைக் கிளிக்செய்யும்போது படம் 3 கிடைக்கும் அதில் Text  ஐ கிளிக்செய்க படம் 3 ல் Text கிளிக்செய்யும்போது Alles Markieren இருக்காது நான் ஏற்கனவே கொண்டுவந்துள்ளேன். நீங்கள் எவ்வாறு கொண்டுவருவதென்று பார்ப்போம்

படம் 3 ல் Text ஐ தெரிவுசெய்து மறுபடியும் Text தெரிவுசெய்க பின்னர் நீங்கள் ஏற்கனவே திறந்துவைத்துள்ள Anpassen னில் (படம் 4) Befehl என்பதனைத்தெரிவுசெய்து Kategorien என்ற பகுதியில் Bearbeiten தெரிவுசெய்யும்போது வலது பக்கத்தில் Befehl என்பதன்கீழ் படம் 4  ல் உள்ளதுபோல Alles Markieren காணப்படும். (மறைந்திருந்தால் Scroll செய்க)  Alles Markieren ஐ மவுசால் இழுத்துவந்து படம் 3 ல் Text ஐ கிளிக்செய்யம்போது சிறியமெனு கிடைக்கும் அதில் விரும்பிய இடத்தில் விடவும்


படம் 3

படம் 3



படம் 4

பின்னர் Anpassen Window  ஐ Schliessen செய்யவும்

எனிமேல் நீங்கள் Word Dokument ல் வலதுகிளிக்செய்யும்போது (Kontextmenü) படம் 5 ல் உள்ளவாறு Alles Markieren தோன்றும் 

படம் 5

நீங்கள் எல்லாக்கட்டளைகளையும் தெரிவுசெய்ய வலது கிளிக்செய்து  Alles Markieren செய்யலாம்

(இவ்வாறு உங்களுக்கு தேவையானவற்றைக் கொண்டுவரலாம் உ+ம் படம் 5 ல் )