| 30/05/2008 |
Computer Tips |
|
உங்களுக்கு பிடித்த இணையத்தளத்தின் முகவரியை எவ்வாறு Favoriten ல் சேர்ப்பது Favoriten ல் உள்ள File களை எவ்வாறு நகலெடுத்தல்
Favoriten என்பது தமிழல் மிகப்பிரியமானது எனப்பொருள். இந்த பொருளிலேயே
Favoriten என்பதற்கும் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன உங்களுக்கு பிடித்த இணைய முகவரியை எவ்வாறு Favoriten ல் சேர்ப்பது
படம்:.1 ல் உள்ளதுபோல
நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பயனுள்ள இணையமுகவரிகளை உங்கள் Favoriten ல் பதிந்து வைத்துள்ளீர்கள் அதனை உங்களின் நன்பர்களுக்கு கொடுக்க விரும்பினால் அவற்றை எவ்வாறு நகலெடுத்து கொடுப்பதென்று பார்ப்போம். (அவ்வாறு நகலெடுக்கும் Favoriten ஐ Internet Explorer ஐ பயன்படுத்தி பார்வையிடலாம் இயக்கலாம்) அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை Internet Explorer ஐ திறவுங்கள் படம் 4 ல் உள்ளதுபோல Datei / Importieren und Exportieren கிளிக்செய்க சிறிய வின்டோ திறக்கும் அதில் Weite கிளிக்செய்க படம் 5 தோன்றும்
படம் 5 Favoriten Exportieren தெரிவுசெய்து Weiter கிளிக்செய்க படம் 6 போன்று வின்டோ திறக்கும்
படம் 6 ல் நீங்கள் முன்பு அறை உருவாக்கி Favoriten ல் சேர்த்து இருந்தால் அந்த அறைகள் காணப்படும் நீங்கள் விரும்பிய அறையைமட்டும் Exportieren செய்யலாம் அதற்கு அறையைத்தெரிவுசெய்யவேண்டும் அல்லது Favoriten முழுவதும் நகலெடுக்கவேண்டுமெனில் படம் 6 ல் உள்ளவாறு Favoriten தெரிவுசெய்து weiter கிளிக்செய்க
படம் 6 ல் உள்ளவாறு weiter கிளிக்செய்யும்போது படம் 7 கிடைக்கும் அதில் நீங்கள் Exportieren செய்யும் File களை எந்த அறையினுள் பதியவேண்டுமோ Durchsuchen கிளிக்செய்து தெரிவுசெய்யவும் படம் 7 ல் (C:\Eigene Dateien\bookmark.html) C:\Eigene Dateien என்ற அறையை நான் தெரிவுசெய்துள்ளேன் தானகவே bookmark.html பெயர்கொடுத்து weiter கிளிக்செய்யுமபோது இன்னொரு வின்டோ திறக்கும் அதற்கு Fertigstellen கிளிக்செய்யும்போது C:\Eigene Dateien பதியும்
Eigenedatei திறவுங்கள் அதனுள் Bookmark என்றபெயரில் File காணப்படும் படம் 8 ல் உள்ளவாறு Bookmark ல் வலதுகிளிக்செய்து Öffnen mit தெரிவுசெய்து Internet Explorer கிளிக்செய்க படம் 9 ல் உள்ளதுபோன்று Internet Explorer ல் உங்கள் Favoriten File கள் காணப்படும் அதில் விரும்பியவற்றை கிளிக்செய்து அந்த இணையத்தளத்துக்கு செல்லாம்
(உங்கள் நண்பருக்கு உங்கள் Favoriten File களைக் கொடுப்பதற்கு bookmark என்ற File ஐ CD, DVD அல்லது Memorystick பதிந்து கொடுக்கலாம்) |
|