| 03/02/2009 |
Computer Tips |
|
இணைய ஒலிபரப்புகளை பதிவு செய்ய இலவசமென்பொருள்
அன்பு நண்பர்களே !
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து நம் கணிணியில் நிறுவி விட்டால் அது நம் Internet Explorer / Fire fox உலாவியில் toolbar ஆக வருகிறது. இணைய தளத்தில் நாம் கேட்கும் , இணைய வானொலியில் ஒலிபரப்பப்படும் அனைத்தையும் ஒரே ஒரு பொத்தானை (button) அழுத்தினால் , நம் கணிணியில் mp3 கோப்பாக சேமித்து தருகிறது. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த மென்பொருளைத்தரவிறக்கம்செய்ய http://applian.com/freecorder3/download.php இந்த லிங்கை கிளிக்செய்யவும் நீங்கள் இந்தமென்பொருளை தரவிறக்கம்செய்து உங்கள் கணனியில் நிறுவியபின்னர் படம் 1 ல் உள்ளதுபோன்று உங்களின் Internet Explorer / Fire fox ல் Toolbar இணைந்திருக்கும்
Record அழுத்தி இணையத்தளத்தில் ஒலிபரப்பாகும் பாடல்கள் இசைகளை உங்கள் கணனியில் mp3 கோப்பாக Eigene Dateien/My Record என்ற அறையினுள் பதிவாகும்
Setting என்பதனை
கிளிக்செய்யும்போது படம் 2 கிடைக்கும் அதில் நீங்கள் பதியும்பாடல அல்லது
எந்த அறையினுள் செல்லவேண்டும் என்று தெரிவுசெய்யலாம்
தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் |
|