Ms Office ல் File களுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து மற்றவர்கள் நுளையாதபடி எவ்வாறு
பாதுகாக்கலாம்World Excel Access,
Powerpoint File களுக்கு மற்றவர்கள் நுளைந்து உங்கள் File ஐ படிக்காதவாறு
பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம்
உதாரணமாக Word Dokument ஒன்றிற்கு கடவுச்சொல் கொடுத்து
எவ்வாறு பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்
- நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள Word Dokument
ஒன்றைத்திறவுங்கள்
- மெனுபாரில் உள்ள Datei / Speicher unter
என்பதனைக்கிளிக்செய்யவும் படம் 1 கிடைக்கும்
- படம் ல் உள்ளவாறு Extras/ Sicherheitsoption கிளிக்செய்க
படம் 2 கிடைக்கும்
படம் 1
- படம் 2 ல் Kennwort zum Öffnen என்ற பகுதியில் நீங்கள்
மறக்காதவகையில் பாஸ்வேர்ட் கொடுத்து Ok கிளிக்செய்க
- மறுபடியும் உங்கள் பாஸ்வேர்ட் சரியாகவுள்ளதா என
உறுதிப்படுத்த படம் 3 கிடைக்கும்.
படம் 2
- படம் 3 டிலும் நீங்கள் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்ட்டை
பிழையின்றிக்கொடுக்கவும் ok கிளிக்செய்யும்போது படம் 1 படம் 2 வின்டோக்கள்
மூடுப்படும் படம் 1 பதிவதற்காக காத்துநிற்கும் Speichern கிளிக்செய்க
படம் 3
- இப்பொழுது நீங்கள் கடவுச்சொல் கொடுத்து
பாதுகாத்துவைத்துள்ள Dokument ஐ திறக்கவும். திறக்கும்போது படம் 4 ல்
உள்ளவாறு கடவுச்சொல்லுக்காக காத்துநிற்கும் நீங்கள் ஏற்கனவே கொடுத்த
கடவுச்சொல்லைக்கொடுத்து உள்ளே நுளையலாம்
படம் 4
(நீங்கள் விரும்பினால் கடவுச்சொல்லை
மாற்றலாம் அதற்கு படம் 2 ல் Kennwort zum Ändern என்ற பகுதியில் பதிய
கடவுச்சொல்லைக்கொடுத்து ok செய்யும்போது மறுபடியும் கேட்கும்
திரும்பவும் கொடுத்து மாற்றலாம்)
(படம் 2 ல் Schreibschutz Empfehlen
என்பதனைத்தெரிவுசெய்து Dokument schützen கிளிக்செய்து கடவுச்சொல்கொடுத்து
Schreibschutz செய்யலாம்)
|