21/09/2008

Computer Tips


Word,Excel,Access,Powerpoint போன்றவற்றில் நீங்கள் ஒரு File பதியும்போது அல்லது திறக்கும்போது உங்களுக்கு விருப்பிய அறையை தோன்றவைத்தல்

Word,Excel,Access,Powerpoint போன்றவற்றில் நீங்கள் ஒரு File பதியும்போது அல்லது திறக்கும்போது தானாகவே Eigene Dateien தோன்றும்.எவ்வாறு உங்கள் விருப்பத்துக்கேற்ப விரும்பிய அறையை தோன்றவைத்தல் என்று பார்ப்போம்

உ+ம் Word Program ல் நீங்கள் கட்டுரைகள் எழுதி ஒரு அறையில் வெவ்வேறு பெயர்களில் File களை உருவாக்கி பதியும்போது அல்லது திறக்கும்போது தானாகவே Eigene Dateien திறக்கும் அவற்றுக்குப்பதிலாக நீங்கள் என்னவிடையம் சம்மந்தமாக எழுதுகின்றீர்களோ அதற்கென ஏற்கனவே அறை உருவாக்கியிருப்பீர்கள் அந்த அறையை  Eigene Dateien க்குபதிலாக எவ்வாறு வரவழைப்பது

Word Program ஐ திறக்கவும் அதில் படம் 1 ல் உள்ளவாறு Extras /Optionen  கிளிக்செய்யுங்கள் படம் 2 கிடைக்கும்

படம்1

படம் 2 ல் உள்ளவாறு Speicherort für Dateien என்பதனைத்தெரிவுசெய்து Ändern.. கிளிக்செய்து உங்களுக்கதேவையான அறையைத்தெரிவுசெய்து ok  கிளிக்செய்க

படம் 2

(உதாரணமாக படம்2 ல் Speicherort  C:/Example  என்று கொடுத்துள்ளேன் பதியும்போது திறக்கும்போது Example என்ற அறை தோன்றும்)

எனிமேல் நீங்கள் புதிதாகப்பதியும்போது அல்லது Dokument ஐ திறக்கும்போது Eigene Dateien க்குபதிலாக நீங்கள் கொடுத்த அறை தோன்றும்