நீங்கள் இணைய இணைப்பில் இருக்கும்போது Spyware போன்றவை உங்கள் கணணியில்
சேர்ந்துதொல்லைதரும் அவற்றை எவ்வாறு இலவசமென்பொருளைப்பயன்படுத்தி நீக்குவது
1) நமது கம்ப்யூட்டரில் ஆண்டிவைரஸ்
மென்பொருள் இருந்தும், சில சமயங்கள் தானே சில நச்சு மென்பொருள் பதிவிறங்கி
உங்கள் கம்ப்யூட்டரில் 1008 வைரஸ் உள்ளது, உடனே நீக்கவா
என்றும், சரி நீக்கு என்றால் அந்த மென்பொருளை வாங்க சொல்லும் பக்கம் செல்லும்.
அதனை நான் Control panel > Add/Remove
Program சென்றாலும் நீக்க முடியாது.
2) அடிக்கடி டாஸ்க் பார் அருகில் உங்கள்
கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டிருக்கிறது இந்த மென்பொருள் உபயோகியுங்கள் என்ற பாப்
அப்
3) இண்டர்நெட் எக்ஸ்புளோராரையோ அல்லது
வேறு உலவியையோ திறந்தால் தானே, அல்லது ஏதாவது ஒரு சுட்டியை அழுத்தினால் அது
எப்போதும் ஒரே சுட்டி(அது தான் வைரஸ் புரோகிராம் வாங்குங்கள் என்பது) சென்றால்.
4) இனையத்தில் உங்களிடம் இலவசமாக ஸ்கேன்
செய்யட்டுமா என்று கேட்டு தேவையில்லாமால் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு
தொல்லைதரும் மென்பொருள் பதிவாகி வலது ஓரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒரு பலூன் பாப்
அப் ஆகி தொந்தரவு செய்தால்
கீழேயுள்ள இணையத்தளசுட்டியை கிளிக்செய்து தரவிறக்கம்
செய்து உங்கள் கனணியில் நிறுவுங்கள்.
இந்த மென்பொருளை பதிவிறக்கி (எப்போதும் வைத்து கொள்வது நல்லது) பின்
கம்ப்யூட்டரை சேஃப் மோடில் இயக்கி, (சேஃப் மோடில் கம்ப்யூட்ட்ரை இயக்க அதனை
ரீஸ்டார்ட் செய்து அது பூட் ஆகும் முன் F8
அழுத்தி வரும் மெனுவில் அதனை தேர்ந்தெடுத்து உள் செல்ல வேண்டும்.) அதில் இதனை
ரண் செய்தால் பலன் 100%, இல்லாவிட்டால் நார்மல் மோடில் சில ஆண்டிவைரஸ்
மென்பொருள் (குறிப்பாக மெஃகபி இதில் உள்ள process.exe
reboot.exe இவைகளை தேவையில்லாத பைல்கள் என்று நீக்கி விடும்) தொந்தரவு
செய்யும்
|