| 24/07/2008 |
Computer Tips |
|
Ms Word ல் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு Symbolleiste (Toollbar ) உருவாக்குதல் Ms Word ல் Symbolleiste ல் போதுமான விடையங்கள் தந்துள்ளார்கள் இருந்தாலும் தரப்படாத விடையங்களை எவ்வாறு எங்கள் வசதிக்கு ஏற்றவாறு புதிய Symbolleiste உருவாக்கி கொண்டுவருவதென்று பார்ப்போம் புதிதாக Symbolleiste உருவாக்குவோம் Word Programm ஐ திறவுங்கள் படம் 1 ல் உள்ளவாறு Ansicht/Symbolleiste/Anpassen .. கிளிக்செய்க (இரண்டாவதுவழி Menuleiste Symbolleiste Standart leiste போன்றவற்றின் பக்கத்தில் உள்ள வெளியான இடத்தில் வலது கிளிக்செய்யும்போதும் Symbolleiste மெனு கிடைக்கும்) படம் 2 கிடைக்கும்.
படம் 2 ல் Symbolleiste தெரிவுசெய்து வலது பக்கத்தில் உள்ள Neu ஐ கிளிக்செய்க படம் 3 கிடைக்கும்
படம் 3 ல் Name der Symbolleiste என்ற பகுதியில் நீங்கள் உருவாக்கப்போகும் Symbolleiste க்கு விரும்பிய பெயர்கொடுக்க (நான் Special என்று பெயர் கொடுத்துள்ளேன்)
பெயர்கொடுத்தபின் Ok கிளிக்செய்யும்போது Symbolleiste படம் 4 ல் உள்ளதுபோல சிறிய Symbolleiste தோன்றும். நாங்கள் Special என்று பெயர்கொடுத்து உருவாக்கிய புதிய Symbolleiste அந்த Symbolleisten என்ற பகுதியில் காணப்படுகின்றது.Special முன் சரியடையாளத்தை இடும்பொழுது சிறிய Symbolleiste தோன்றும். சரியடையாளத்தை எடுக்கும்போது மறையும்.
நீங்கள் உருவாக்கிய Symbolleiste
தேவையில்லையெனில் அவற்றை தெரிவுசெய்து வலதுபக்கத்தில் உள்ள Löschen ஐ
கிளிக்செய்யும்போது அழிக்கப்படும்
உதாரணமாக World ல் நீங்கள் நிறைய Dokument ஐ உருவாக்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அவையனைத்தையும் ஒருமித்துபதியவேண்டுமெனில் அல்லது ஒரேதடவையில் எல்ல Dokument ஐயும் மூடவேண்டுமெனில் அதற்கான Symboll ஐ Symbolleiste க்கு கொண்டுவருவோம். அதற்கு படம் 4 ல் Befehl என்பதனைத்தெரிவுசெய்க படம் 5 ல் உள்ளதுபோல தோன்றும் படம் 5 ல் Kategorien என்ற பகுதியில் Datei தெரிவுசெய்து Befehl என்றபகுதியில் Alle Schließen ,Alle Speichern போன்றவையுள்ளது உதாரணத்துக்கு Alle Schließen என்பதனை மவுசால் இழுத்துவந்து பக்கத்தில் உள்ள நீங்கள் உருவாக்கிய Symbolleiste ல் போடவும். அவ்வாறு Alle Speichern ஐயும் இழுத்துவந்து போடவும் (படம் 5 ல் உள்ளவாறு)
இவ்வாறு உங்களுக்கு விரும்பிய Symbol ஐ Symbolleiste ல் சேர்த்துக்கொள்க. எனி Anpassen ஐ Schließen செய்க நீங்கள் உருவாக்கிய Special Symbolleiste ஐ இழுத்துவந்து மேலேயுள்ள Symbollbar ல் படம் 6 ல் உள்ளவாறு விடவும்.
எனிமேல் எல்ல Dokument ஐயும் முட நீங்கள் உருவாக்கிய
எல்ல Dokument ஐயும் பதிய நீங்கள் உருவாக்கிய
(Keyboard ல் எல்ல Dokument ஐயும் முட பதியவேண்டுமெனில் படம் 5 ல் Tastatur ஐ கிளிக்செய்து விரும்பிய Tastenkombination கொடுக்கலாம்) (இவ்வாறு நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் விடையங்களை Symbolleiste ல் சேர்துவிட்டால் உங்கள் வேலைகளை இலகுபடுத்தலாம்) |
|