23/2/2007

Computer Tips


சில இணையத்தளங்களில் நுளையும்போது ஏராளமான சிறிய சிறிய பாப்-அப் வந்து போகும் இவற்றை எவ்வாறு வராமல் தடுக்கலாம

நீங்கள் சில இணையத்தளங்களில் நுளையும்போது சின்னச்சின்ன Pop-up வின்டோக்கள் அடிக்கடி வந்து எரிச்சலைசக்கொடுக்கும் அவற்றை வரவிடாமல்  தடுக்க Pop-up Killer என்னும் புறோக்கிறாமை உங்கள் கணனியில் நிறுவினால் போதும்.

பின்வரும் இணையத்தளத்திலிருந்து இலவசமாக புறொக்கிறாமை download செய்து உங்கள் கணனியில் நிறுவுங்கள்

http://www.shareware4web.com/

மேலெயுள்ள இணையமுகவரியை கொடுக்கும்போது படம் 1 கிடைக்கும் அதில்  Free Download Popup Blocker என்பதனைக்கிளிக்செய்து உங்கள் கணனியில் நிறுவிப்பயன்பெறுக

படம் 1

நிறுவியபின்னர் Taskleiste ல் இவ்வாறு ஒட்டிக்கொள்வார்.Pop-up window க்களை வரவிடாமல் தடுத்துக்கொள்ளும்