| 14/3/2007 |
5GB Online Storage |
|
மைக்ரோசாப்ட் வழங்குகிறது 5 ஜிபி
அளவுக்கு இலவச சேவை. (நீங்கள் இலவசமாக
5 ஜிபி அளவுகொள்ளளவுடைய Datei
அல்லது Ordner ஐ பாதுகாப்பாக இணையேற்றம் செய்துவைக்கலாம்) கீழேயுள்ள சுட்டியைக்கிளிக்செய்யவும்
http://skydrive.live.com/
படம் 2 ல் உள்ளதுபோல அடுத்தபக்கம் திறக்கும் படம் 2Anmelden கிளிக்செய்யும்போது E-mail Adress Kennwort சரியாகஇருந்தால் அடுத்தபக்கம் திறக்கும் படம்:3 அதில் உ+ம் உங்கள் கனணியில் உள்ள படங்களை இணையத்தில் Upload
செய்து வைக்க விரும்பினால் Bilder கிளிக்செய்க புதியபக்கம் படம் 4 ல்
படம்:3
Datei hinzufügen கிளிக்செய்யும்போது படம் 5 கிடைக்கும் படம்:4படம் 5 ல் ஒவ்வொரு Durchsuchen ஐ தெரிவுசெய்து உங்கள் கனணியில் உள்ள
படங்களை கொண்டுவரவும்
உ+ம் நான் ஒருபடத்தை இணையேற்றம் செய்துள்ளேன் அதனால் படம் 6 ல் உள்ளதுபோல
BB2 உள்ளது நீங்கள் இணையேற்றம் செய்த படத்தினை அழிக்கலாம் பெயர்மாற்றலாம் தரவிறக்கம்செய்யலாம் அதற்கு படம் 6 ல் BB2
என்ற (நீலம்) அழுத்தவும் படம் 7 கிடைக்கும் அதில் உள்ளபடி
மாற்றம்செய்யலாம் படம் 7
(இவ்வாறு நீங்கள் Bilder, Dokument , Music,
Videos போன்றவற்றை இணையேற்றம் செய்து
வைக்கலாம் விரும்பினால் நீங்கள் புதிதாக அறை உருவாக்கி பெயர்கொடுக்கலாம்
|
|