21/3/2007

Ms Word Tips


Ms Word ல் எவ்வாறு எழுத்துருக்களை Menu Leiste (Menubar) ல் கொண்டுவருதல்

Ms Word Programme  திறக்கவும்

உ+ம் சில தமிழ் எழுத்துருக்களை எவ்வாறு word ன் Menüleiste  ல் கொண்டுவருவதென்றுபார்ப்போம

அதில் படம் 1 ல் உள்ளவாறு Extras / Anpassen ஐ கிளிக்செய்யவும்

படம் 1

கிளிக்செய்யும்போது படம் 2 கிடைக்கும் அதில் Befehl என்பனை தெரிவுசெய்து Kategorien என்றபகுதில்
Neues Menü என்பதனைத்தெரிவுசெய்யும்போது வலதுபக்கத்தில் Befehl  என்றபகுதில்
தோன்றும் அதனை மவுசால் இழுத்துவந்து
Menu Leiste ல் விடவும்

படம் 2

 Menu Leiste ல் விடும்போது படம் 3 ல் உள்ளவாறு தோன்றும்

படம் 2

Neues Menü என்பதனை Tamilfonts என்று பெயர்மாற்றுவோம்

படம் 2 ல் Neues Menü என்பதன்மேல் வலதுகிளிக்செய்யும்போது படம் 3 கிடைக்கும்  (குறிப்பு Anpassen திறந்திருக்கவேண்டும் அதாவது படம் 2)
அதில் Name என்றபகுதியில் Tamilfonts என்றுகொடுக்கவும்

படம் 3

பின்னர்வெளியான இடத்தில் கிளிக்செய்யும்போது படம் 4 ல் உள்ளவாறு தோன்றும்

படம் 4

 Extras / Anpassen ஐ திறகக்கும்போது படம் 5 கிடைக்கும் அதில்  Befehl என்பனை தெரிவுசெய்து Kategorien என்றபகுதில்
படம் 5  ல் உள்ளதுபோல Schriftarten தெரிவுசெய்க வலதுபக்கத்தில் உங்கள் கனணியில் உள்ள எழுத்துருக்கள் தொன்றும்
அதில் உ+ம் நான் Adaanaa என்ற தழில் எழுத்துருவை நாங்கள் ஏற்கனவே மெனுபாரில் செய்துவைத்துள்ள Tamilfonts ல் சேர்ப்போம்

படம் 5

அதற்கு நீங்கள் Adaanaa தமிழ் எழுத்துருவை மவுசால் இழுத்துவந்து மெனுபாரில் உள்ள Tamilfont    ல் விடும்போது
படம் 6 ல் உள்ளதுபோல தோன்றும். அப்போது கையைவிடவும்

படம் 6

கையைவிட்டு ஒருகிளிக்செய்யும்போது Tamilfont ல் படம் 7 ல் உள்ளவாறு Adaanaa  தமிழ் எழுத்துரு
தோன்றுவதைக்காணலாம்

படம் 7

இவ்வாறு உங்களுக்கு தேவையான தமிழ் எழுத்துருவையோ அல்லது ஆங்கில எழுத்துருக்களையோ இணைக்கலாம்

உ+ம் Word Dokument  ல் நீங்கள் Adaanaa  எழுத்துருவை பயன்படுத்தி எழுதவிரும்பினால் Menü leiste ல் Tamilfonts ல் உள்ள
Adaanaa  என்ற தமிழ் எழுத்துருவை கிளிக்செய்தால் போதும்.

உதாரணமாக நான் சில தமிழ் எழுத்துருக்களை படம் 8 ல் சேர்த்துள்ளேன் அவ்வாறு நீங்களும் செய்துபார்த்து பயன்பெறுக

(நீங்கள் மேலும் எழுத்துருக்களை இணைக்க நான் மேலே குறிப்பிட்டபடி செயல்ப்படவும்)

படம் 8

( இதன் நன்மையாதெனில் நாங்கள் அன்றாடம் பாவிக்கும் தமிழ் எழுத்துருக்களை தொகுத்து மெனுபாரில் வைப்பதால்
Symbolleite (Fomating Toolbar) ல் நாங்கள் எங்களுக்கு தேவையான எழுத்துருக்களைத்தேடாமல் விரைவாக பெற்றுக்கொள்ளலாம்)
 

எழுத்துப்பிழை சொற்பிழை பொறுக்க  நன்றி       S.Ananthan