23/04/2008

Computer Tips


Windows Xp ல் எவ்வாறு Datei அல்லது Ordner Datei போன்றவற்றை மற்றவர்களின் கண்னுக்கு தென்படாதவாறு மறைத்து வைத்திருத்தல் மீளக்கொண்டுவருதல்

சில முக்கியமான Datei க்களை உங்கள் கணனியில் உருவாக்கி வைத்துள்ளீர்கள் அதனை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு நாங்கள் மறைத்துவைக்கலாம்

அதற்கு உதாரணமாக Word ல் முக்கியமான கடிதமொன்றை உருவாக்கி வைத்துள்ளீர்கள் அந்த Dokument க்கு Menü என்று பெயர் கொடுத்துள்ளீர்கள் அந்த Menü என்ற Dokument ஐ எவ்வாறு மறைப்பது என்று பார்ப்போம்

படம் 1 ல் Brief என்ற அறையினுள் Menü என்ற Word Dokument இருப்பதைக் காணலாம் அவ்வாறு நீங்களும் உருவாக்கிக்கொள்ளுங்கள்

படம் 1

படம் 1 ல் உள்ளவாறு  Menü என்ற Word Dokument ஐ வலதுகிளிக்செய்க அதில் Eigenschaften தெரிவுசெய்க படம் 2 கிடைக்கும் அதில் Versteckt என்பதனைத்தெரிவுசெய்து சரியடையாளமிடுக பின்னர் Ok கிளிக்செய்க

கிளிக்செய்தபின்ர் படம் 3 ல் உள்ளதுபோல Menü Dokument மங்கலாக இருப்பதனைக்காணலம்

படம் 3

பின்னர் படம் 3 ல் Extras/Ordneroption என்பதனை படம் 3 ல் உள்ளதுபோல தெரிவுசெய்க படம் 4 கிடைக்கும் அதில் Ansicht தெரிவுசெய்து Erweiterte Einstellungen என்றபகுதியில் Versteckte Dateien und Ordner Ausblenden என்பவற்றைத்தெரிவுசெய்து Ok கிளிக்செய்யும்போது Menü என்ற Word Dokument படம் 5 உள்வவாறு மறைக்கப்டும்
(விரும்பினால் Brief என்ற Ordner றினுள் Menü என்ற Datei உள்ளது இரண்டையும்சேர்த்து மறைக்கலாம்)

படம் 4

படம் 5

(குறிப்பு நீங்கள் எந்த Ordner க்குள் உள்ள Ordner  Datei ஐ மறைத்தனீர்கள் என்று ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும் அப்போதுதான் மீளக்கொண்டுவரும்போது இலகுவாக பார்க்கமுடியும்)

மீளக்கொண்டுவருதல்

எந்த அறையினுள் மறைத்தீர்களோ அங்கு செல்லவும் Extras/Ordneroption என்பதனை படம் 3 ல் உள்ளதுபோல தெரிவுசெய்க படம் 4 கிடைக்கும் அதில் Ansicht தெரிவுசெய்து Erweiterte Einstellungen என்றபகுதியில் Alle Dateien und Ordner anzeigen என்பதனைத்தெரிவுசெய்து Ok செய்க படம் 6 ல் உள்ளதுபோல மங்கலாக Menü  மீளப்பெறப்படும் அவற்றை Aktiv செய்யவேண்டும் அதற்கு Menü Dokument இன்மேல் வலதுகிக்செய்க படம் 1 ல் உள்ளதுபோல அதில் Eigenschaften தெரிவுசெய்யும்போது படம் 7 வரும் அதில்  Versteckt  முன் உள்ள சரியடையாளத்தை எடுத்துவிடுங்கள் படம் 8ல் உள்ளதுபோல Menü Dokument  மீளப்பெறப்படும்

படம் 6

படம் 7

படம் 8

(குறிப்பு: இது ஒரு பாதுகாப்பில்லதமுறை தெரிந்தவர்கள் மீளக்கொண்டுவரலாம் நீங்கள் எந்த அறையினுள் மறைத்துவைத்துள்ளீர்கள் என்று கண்டுபிப்பது கடினம் இருந்தாலும் நீங்களும் முயற்சித்துப்பாருங்களேன்)

S.Ananth