| 27/3/2007 |
Windows Tips |
|
வின்டோசில் ஒரு File (Datei) ஐ எவ்வாறு தானாக இயங்கவைக்காலாம்
வின்டோசில் நாங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Datei களை
ஒரு குறிப்பிட்ட நாளில் அதை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் Start /Systemsteuerung என்பவற்றை கிளிக்செய்யவும்
Systemsteuerung படம் 1 ல் உள்ளவாறு திறக்கும் படம் 1 ல் Geplante Tasks என்பதனைக் கிளிக்செய்து திறக்கவும் படம்3 கிடைக்கும்
படம் 3 ல் Gepalnten Task hinzufügen கிளிக்செய்க படம் 4 கிடைக்கும்
படம் 4 ல் Weiter கிளிக்செய்க
படம் 5 கிடைக்கும் அதில் Anwendung என்ற பகுதியில் உள்ள File களை (உ+ம் நாங்கள் ஏற்கனவே Ms word ல் ஒருவருடைய பிறந்ததினத்ததை
ஞாபகப்படுத்து Happy birthday என்று பல
படம் 6 ல் உள்ளவாறு Happy birthday தெரிவுசெய்து Öffnen செய்க படம் 7 கிடைக்கும்
படம் 7 ல் நீங்கள் விரும்பிய ஒன்றைத்தெரிவுசெய்யலாம் (அதாவது
Täglich ஒவ்வொருநாளும்,
Weiter தெரிவுசெய்க படம் 8 கிடைக்கும் அதில் எந்த திகதியில்
எந்தநேரத்தில் நீங்கள் தெரிவுசெய்த
நாங்கள் கடவுச்சொல் கொடுக்காமல் Weiter கிளிக்செய்வோம் படம்
10 கிடைக்கும் அதில் நீங்கள்
Fertig stellen கிளிக்செய்க நீங்கள் செய்த செயல்ப்பாடுகள் படம் 11 ல் காணலம்
சிலவேளைகளில் நீங்கள் கொடுத்த நேரங்களில்
திகதிகளில் மாற்றம்செய்யவிரும்பினால் படம்12 Task என்ற பகுதியில் Nur ausführen wenn angemeldet
தெரிவுசெய்யப்பட்டு இருக்கவேண்டும்
Einstellungen கிளிக்செய்து File தானாக செயல்ப்படுத்தப்பட்ட பின்னர்
என்னசெய்யவேணடும்
உ+ம்
நாங்கள் ஏற்கனவே கொடுத்த Setting க்கு ஏற்றவாறு கொடுத்ததிகதி கொடுத்த
நேரம்
(இவ்வாறு நீங்கள் உங்கள் நண்பர்களின்
பிறந்ததினங்களையோ அல்லது வேறு விடையங்களையோ |
|