Ms word ல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் Word Dokument ஐ எவ்வாறு Datei
மெனுவில் Arbeit என்பதன்கீழ்கொண்டுவருதல்
Ms word புறோக்கிறாமை திறவுங்கள்
- மெனுபாரில் உள்ள Extras/Anpassen என்பதனை படம் 1 ல்
உள்ளவாறு கிளிக்செய்யும்போது படம் 2 ல் சிறியவின்டோ தோன்றும்
படம் 1
படம் 2
- படம் 2 ல் உள்ளவாறு Befehle என்பதனைத்தெரிவுசெய்து
இடதுபக்கத்தில் உள்ள Kategorien என்பதன்கீழுள்ள Integrierte Menüs ஐ
தெரிவுசெய்யும்போது வலதுபக்கத்தில் Befehle என்பதன்கீழ் Arbeit உள்ளது
Scroll செய்து (Arbeit) அதனைக்கிளிக்செய்து மவுசால் இழுத்துவந்து படம் 3 ல்
உள்ளவாறு Datei க்கு அண்மையில் கொண்டுவரும்போது மெனுவரிவடையும் உங்களுக்கு
தேவையான இடத்தில் விடவும்
படம் 3
- தற்பொழுது நீங்கள் அடிக்கடிபயன்படுத்தும் (ஏற்கனவே
பதிந்துவைத்துள்ள) Word Dokument ஐ திறவுங்கள் (உதாரணமாக நான் ஏற்கனவே
பதிந்து வைத்துள்ள Prüfung 1 என்ற WordDokument ஐ நாங்கள்
திறப்போம்)
- Datei/Arbeit கிளிக்செய்யுமபோது படம் 4 ல் Zum
Arbeitsmenü hinzufügen தோன்றும் அதனைக்கிளிக்செய்யும்போது Prüfung 1
Word Dokument ஆனது Datei/Arbeit ல் படம் 5 ல் உள்ளவாறு தோன்றும்.
- எனிமேல் உங்களுக்கு Prüfung 1 Dokument
தேவையெனில் Datei/Arbeit /Prüfung 1 என படம் 5 ல் உள்ளவாறு
கிளிக்செய்யும்போது Prüfung 1 திறக்கும்
படம் 4

(இவ்வாறு நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல
Dokument களை Arbeit என்பதினுள் சேர்த்துவைப்பதனால் தேவையேற்படும்போது
இலகுவாகத்திறக்கலாம்) |