15/05/2008

Computer Tips

 
Outlook Express சம்மந்தமான சில பயனுள்ளள குறிப்புக்கள்
 

நீங்கள் E-Mail அனுப்பும்போது அனுப்புகின்ற எல்ல E-Mail களின் Copy களும் கணினியில் Gesendete Objekte  என்ற அறையினுள் (Ordner) பதியப்படுகின்றன இவற்றை எவ்வாறு பதியவிடாமல் தடுத்தல்

நீங்கள் யார் யாருக்கு E-Mail அனுப்பனீர்கள் என்ற விபரம் பின்னாளில் தெரியவேண்டும் என்பதற்காகவே Gesendete Objekte என்ற அறையினுள் நகலெடுத்து வைப்பது வழக்கம். அவ்வாறு நகலெடுக்கவேண்டாம் இடத்ததைப்பிடிக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் எவ்வாறு நீக்குவதென்று பார்ப்போம்
 

  • Outlook Express ஐ திறவுங்கள் Extras/Option என்பதனைக்கிளிக்செய்யுங்கள்
     
  • கிளிக்செய்யும்போது படம் 1 உள்ள சிறிய வின்டோ கிடைக்கும்

    படம் 1
     
  • படம் 1ல் Send ஐ தெரிவுசெய்யுங்கள் அதில் முதலாவதாகவுள்ள 1 Kopie im Ordner Gesendete Objekte Speichern என்பதன்முன் உள்ள சரியடையாளத்ததை நீக்கிவிடுங்கள். எனிமேல் நீங்கள் E-Mail அனுப்பும்போது அதன் நகல்பிரதிசெய்யப்படமாட்டாது.பழையபடி பிரதிசெய்யவேண்டுமெனில் சரியடையாளத்தை போட்டுவிடுங்கள்

அனுப்பும் E-Mail Postaugang ல் தங்காமல் உடனடியாக செல்லவேண்டுமெனில்

நீங்கள் E-Mail அனுப்பும்போது அனுப்புகின்ற E-Mail  Postausgang என்ற அறையில் தங்கியிருக்குமாயின் குறிப்பிட்ட நபருக்கு E-Mail  சென்றடையவில்லை என்று பொருளாகும் திரும்பவும் Senden செய்யும் போதுதான் சென்றடையும். அனுப்பும் E-Mail Postaugang ல் தங்காமல் உடனடியாக செல்லவேண்டுமெனில்
 

  • படம் 1 ல் Send ஐ தெரிவுசெய்யுங்கள் இரண்டாவதாவுள்ள 2 Nachrichten sofort senden என்பதன்முன் சரியடையாளம் போடுங்கள் எனிமேல் நீங்கள் அனுப்பும் E-Mail Postausgang க்கு செல்லாமல் உடனடியாக குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்டும்.

உங்களுக்கு வந்துள்ள E-Mail ன் பிரதியை Server ல் விட்டுவைக்கலாம்

உங்களுக்கு வரும் E-Mail கள் Server லிருந்து Outlook Express க்கு தானாகவே Download ஆகும்போது Server ல் உங்களுக்கு வரும் E-Mail கள் இருக்காது. நாங்கள் வரும் E-Mail பிரதியை Server ல் எவ்வாறுவிட்டுவைப்பதென்று பார்பபோம்
 

  • Outlook Express ஐ திறவுங்கள் Extras/Konten.. என்பதனைக்கிளிக்செய்யுங்கள் படம் 2 கிடைக்கும் அதில்

    படம் 2
     
  • படம் 2 ல் உங்கள் Account ஐ தெரிவுசெய்து (உ+ம் Bluewin) Eigenschaften என்பதனைத்தெரிவுசெய்க படம் 3 கிடைகும் அதில் Erweitert என்பதனைத்தெரிவுசெய்க அதில் Zustellung என்றபகுதியில் உள்ள Kopie aller Nachrichten auf dem Server Belassen என்பதன்முன் உள்ள சரியடையாளத்தை எடுத்துவிட்டு Ok கிளிக்செய்யுங்கள். எனமேல் உங்களுக்கு வரும் E-Mail ன் பிரதி Server  ல் இருக்கும்

    படம் 3

(குறிப்பு இவ்வாறு செய்வதால் உங்களுக்னெ குறிப்பிட்ட கொள்ளளவு இடம் Server ல் கொடுத்திருப்பார்கள் வரும் E-Mail பிரதிகள் Server ல் தங்குவதால் விரைவில் அந்தகொள்ளளவை தாண்டிவிடுவீர்கள் அதனால் புதிதாக வரும் E-Mail திரும்பவேண்டிய நிலையேற்படும். அதனால் அடிக்கடி உங்களது சேர்வரில் உள்ள E-Mail களை அழிக்கவேண்டிவரும்)

(நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும்போது உங்களுக்கு வரும் E-Mail ஐ படிக்கவிரும்பினால் மேலே குறிப்பிட்ட வழியைப்பின்பற்றலாம்.சேர்வருக்குவரும் இமெயில் குறிப்பிட்ட நாளுக்குள் அழிக்கவேண்டுமெனில் படம் 3 ல் Zustellung என்றபகுதியில் Vor Server nach என்பதன்முன் சரியடையாம் இட்டு நாளைக்கொடுக்கவும்)