01/5/2008

Computer Tips


இயங்கிக்கொண்டுடிருக்கும் புறோக்கிறாம்களை எவ்வாறு பார்வையிடலாம் எவ்வாறு நிறுத்தலாம் (Windows)

நீங்கள் புதிதாக புறோக்கிறாம்களை நிறுவும்போது Start up மெனுவில் நீங்கள் நிறுவிய புறோக்கிறாம்களின் Verknüpfung இயங்கிக்கொண்டிருக்கும் அதனால் கணனியை தொடக்கும்போது  சற்று தாமதமாகலாம் கூடுதல் நினைவகம் தேவைப்படும். நிறுவிய சில புறோக்கிறம்களை நீங்கள் (Entfernen) நீக்கும்போது Start up மெனுவில் அப்புறோக்கிறம் இயங்கிக்கொண்டிருந்தால் அப்புறோக்கிமை நீக்கமுடியாத நிலை ஏற்படும். எனவே அவற்றை எவ்வாறு நீக்குவதென்று பார்பபோம்

Start/Ausführen ஆகியவற்றை கிளிக்செய்யுங்கள் படம் 1 ல் உள்ளவாறு MSCONFIG என்றகட்டளையை கொடுங்கள்

படம் 1

படம் 2 ல்  Systemkonfigurationsprogramm கிடைக்கும் அதில் Systemstart என்பதனைத்தெரிவுசெய்யுங்கள் அதில் Start up மெனுவில் எவ்வளவுபுறோக்கிம்கள் இயங்கிக்கொண்டுடிருக்கின்றது பார்வையிடலாம்

படம் 2

(  படம் 3

படம் 2 ல் சரி போட்டுள்ள புறோக்கிறாம்களை படம் 3 ல் Taskleiste ல் உள்ள Start up மெனுவில் காணலாம்.

படம் 3 ல் காணப்படும் இயங்கிக்கொண்டிருக்கின்ற புறோக்கிராம்களை நீக்குவதற்கு படம் 2 ல் உங்களுக்குதேவையில்லாத புறோக்கிறாம்களின் முன் உள்ள சரி அடையாளத்தை நீக்கிவிட்டு Ok கிளிக்செய்யுங்கள் படம் 4 ல் உள்ளதுபோல புதிதாக கணனியை தொடக்க காத்திருக்கும். Neu starten செய்வதன்மூலம் நீங்கள் தேவையில்லை என சரி அடையளம் நீக்கின புறோக்கிம்கள் படம் 3 ல் Taskleiste ல் இருந்து நீக்கப்படும்

படம் 4

(குறிப்பு இவ்வாறு நீக்குவதனால் நீங்கள் நிறுவிய புறோக்கிறாம்களுக்கு பாதிப்பு ஏற்படாது நிறுத்திய புறோக்கிறாமை மீளக்கொண்டுவர திரும்பவும் சரியடையளத்ததை போட்டு Ok கிளிக்செய்து Neu starten செய்வதன் மூலம் திரும்பக்கொண்டுவரலாம்)