| 26/06/2008 |
Computer Tips |
|
நீங்கள் வெவ்வேறு இணையத்தளங்களுக்கு செல்லும்போது உங்கள் அனுமதியின்றி வேண்டாத விளம்பரச்செய்திகள் வந்து இடைஞ்சலை ஏற்படுத்தும் அதை எவ்வாறு தடுத்தல் தற்பொழுது இணைத்தளங்கள் அதிகரித்துவருகின்றது அதனால் இன்ரர்நெற் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பல்வேறு இணையத்தளங்கள் Yava Script ஐ ப்பயன்படுத்தி விளம்பரப்பக்கங்களை உருவாக்கியுள்ளார்கள்.அதனால் நீங்கள் இணைப்பக்கங்களுக்கு செல்லும்போது உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் Pop up வடிவில் விளம்பரங்கள் வேண்டாதவிளம்பரங்கள் தோன்றும் அதைத்தடுக்க Yava Script ஐ Deaktivieren செய்து வெளிப்படுத்த வேண்டாம் என கூறினால் Pop up ல் விளப்பரங்கள் தோன்றாது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியவை Internetexplorer திறவுங்கள் அதில் Extras/ Internetoptionen.. என்பதனைக்கிளிக்செய்க படம் 1 கிடைக்கும் அதில் Sicherheit தெரிவுசெய்து Stufe anpassen ஐ கிளிக்செய்க படம் 2 கிடைக்கும்
படம் 2 ல் Scripting என்றபகுதியில் Deaktivieren என்பதனைத்தெரிவுசெய்து Ok கிளிக்செய்து Ok கிளிக்செய்க Pop up மெனு தோன்றாது
(குறிப்பு Yava Script ஐ Deaktivieren செய்தபடியால் ஜாவா Script ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தளங்களை பார்வையிடுவது கடினம். ஜாவா Script ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தளங்களும் தேவையெனில் படம் 2 ல் Scripting என்றபகுதியில் Aktivieren தெரிவுசெய்க) நீங்கள் விரும்பிய எழுத்துருவை தேர்ந்து எடுத்தல் நீங்கள் Internet Explorer ஐ பயன்படுத்தும்போது அனேகமா ஒரேவிதமான எழுத்துருவை பார்த்து சலித்திருக்கும்.அதனால் உங்களக்கு விரும்பிய எழுத்துருவை எவ்வாறு மாற்ருதல் என்று பார்ப்போம் அதற்கு நீங்கள் செய்யவேண்டியணவ Internetexplorer திறவுங்கள் அதில் Extras/ Internetoptionen.. என்பதனைக்கிளிக்செய்க படம் 3 கிடைக்கும் அதில் Allgemein தெரிவுசெய்து Schriftarten என்பதனைக்கிளிக்செய்யும்போது படம் 4 கிடைக்கும்
படம் 4 ல் விரும்பிய எழுத்துருவைத் தெரிவுசெய்து Ok கிளிக்செய்யும்போது எழுத்தருமாற்றப்படும்( திரும்பவும் Ok)
|
|