இணைய கணினிகளை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிகான்ஃபிக்கர் சி (Conficker
C) என்ற வைரஸ் தாக்கும்அபாயம் உள்ளதாக கணினி பாதுகாப்பு
நிபுணர்கூறியுள்ளார்.கான்ஃபிக்கர் சி வைரஸ் நவீனமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள
மோசமாககணினி மென்பொருள் என்ற கூறியுள்ள நிபுணர், இதுகணினியில் தானாகவே இன்ஸ்டால் செய்துகொண்டு மறைந்து கொள்ளும் தன்மை கொண்டதுஎன்று கூறியுள்ளார்.


இதுகுறித்து மேலும் கூறிய கணினி பாதுகாப்புநிபுணர்
கிரஹாம் குலூலே, கான்ஃபிக்கர் சிவைரஸானது
ஏப்ரல் 1 ஆம் தேதி கணினியைபாதிக்கும்
விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக்கூறியுள்ளார்.
இதனால் ஏதாவது நிகழ்ந்துவிடக்கூடும் என்றுகூறிவதற்கில்லை
என்றாலும், இந்த வைரஸ்கண்டிப்பாக ஏதாவது
பாதிப்பை ஏற்படுத்தும்என்றே தெரிகிறது
என்றும், இணையத்தில்மறைந்திருந்து குறிப்பிட்ட
தேதியில் தாக்கும்படிஉள்ளது என்றும்
கூறியுள்ளார்.