May 7th, 2012 | Tags:

மனிதர்கள் மத்தியில் நோய்களைப்பரப்பும் ஒருவகை கொசுவுக்கு எதிராகவும் மனிதனுக்கு ஏற்படும் நித்திரை நோயை போக்கவும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக பக்ரீயா ஒன்று கண்டுபிடிக்கப் பட்டள்ளதாக பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க…

May 7th, 2012 | Tags:

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.
அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே…
பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மேலும் வாசிக்க…

May 1st, 2012 | Tags:
தேவையில்லாத  எத்தனையோ விஷயங்களை ‘கை கழுவியாச்சு’ என்கிற ஒற்றை வார்த்தையில் அலட்சியம்  செய்கிறோம். ஆனால், கை கழுவுவது என்பது அன்றாட ஆரோக்கியத்துக்கு மிக  அவசியமான விஷயம். சாப்பாட்டுக்கு முன்பும் (பலருக்கு அதற்குக்கூட பொறுமை  இருப்பதில்லை), சாப்பிட்ட பிறகும் மட்டுமே கை கழுவுவோர் நம்மில் பலர்.

மேலும் வாசிக்க…

May 1st, 2012 | Tags:

நம்முடைய மூக்கின் உட்பகுதி , தொண்டையின்  உட்பகுதி, சைனஸ் எனப்படும் முக மற்றும் தலை எழும்புகளின் காற்று நிரம்பிய  இடைவெளிகளின் உட்பகுதி என்பவை மிகவும் நுணுக்கமானவை. குறிப்பாக நாம்  சுவாசிக்கும் போது காற்றோடு சேர்ந்து செல்லும் சில தூசி துணிக்கைகள்

மேலும் வாசிக்க…

April 25th, 2012 | Tags:

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. அந்த சாக்லேட் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுஒன்று தெரிவித்துள்ளது. இந்த இனிப்பான ஆய்வு முடிவினை வெளியிட்டவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்தான்.

மேலும் வாசிக்க…

April 25th, 2012 | Tags:

க‌ண் வ‌லி எ‌ன்பது ஒரு தொ‌ற்று ‌வியா‌தியாகு‌ம். க‌ண்க‌ள் ‌சிவ‌ந்து, க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியேறுவதே க‌ண்வ‌லி‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் ஆகும். க‌ண் இமை‌யி‌ன் ‌ உ‌ள்புற‌ம் ஒரு உறு‌த்த‌ல் ஏ‌ற்படு‌ம். க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து லேசாக வெ‌ள்ளை ‌ நிற ‌ திரவ‌ம் போ‌ன்று வெ‌ளியேறு‌ம். இதுவே க‌ண் வ‌லி‌யி‌ன் ஆர‌ம்பகால அ‌றிகு‌றிக‌ள் ஆகும்.

மேலும் வாசிக்க…

April 21st, 2012 | Tags:


உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு என்றால் அது தாய்ப்பால்தான். இதற்கு இணையான பொருள் எதுவும் இல்லை. பிறந்த குழந்தைவாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அருமருந்தாக செயல்படுகிறது. தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும் வாசிக்க…

April 21st, 2012 | Tags:


மூ
ன்று வருடங்களுக்கு முன்பு உலகம் எங்கும் மக்களை  அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் உறுமத் தொடங்கிவிட்டது.  புனே… ஹைதராபாத்…  பெங்களூரு என்று கொஞ்சம்கொஞ்சமாகப் பற்றிப் பரவி  தமிழகத்துக்குள்ளும் வந்துவிட்டது. பன்றிக் காய்ச்சல் நமக்கும் வருமா? வந்தால் உயிருக்கே ஆபத்தா? வந்துவிட்டால் என்ன செய்வது? மேலும் வாசிக்க…

Older Entries »
TOP