2010 ஆண்டுக்கான காலண்டர்கள் தரவிறக்க, அச்செடுக்க

  • 2009ம் ஆண்டின் இறுதி மாதங்களில் இருந்து கொண்டு இருக்கிறோம். புத்தாண்டு துவங்கியது காலண்டர், டைரி என்று அமர்க்களப்படும். இணையத்தில் 2010 ஆண்டிற்கான காலண்டர்கள் PDF மற்றும் DOC கோப்பு வடிவில் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் தரவிறக்கி அச்செடுத்து கொள்ள முடியும்.இந்த காலண்டர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளன.தமிழக விடுமுறை நாட்களுடன் கூடிய  தமிழ் காலண்டர்களை தேடி வருகிறேன். கிடைத்தால் அதற்கான சுட்டி பின்பு தருகிறேன். இதோ ஆங்கில காலண்டர்களுக்கான சுட்டிகள்

    தரவிறக்கசுட்டடி:
    http://www.calendarlabs.com/online-calendar.php

ஆனந்த் nithus

“எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.”
  • இந்த தளத்தில் http://www.calendarlabs.com/online-calendar.php அனைத்து நாடுகளின் விடுமுறைகளுடன் கூடிய காலண்டர்களை தேர்ந்தெடுத்து தரவிறக்கி கொள்ளலாம்.  மேலும் பல வகையான காலண்டர் வழங்கும் தளங்கள் கீழே.


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply