ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்ட ஒரு விடயத்தை ஒரு படம் விளக்கி விடும் என்பதற்கிணங்க இன்று கணணித் துறையில் பல்வேறு இடங்களிலும் புகைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்ட ஒரு விடயத்தை ஒரு படம் விளக்கி விடும் என்பதற்கிணங்க இன்று கணணித் துறையில் பல்வேறு இடங்களிலும் புகைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
இன்று கிராபிக்ஸ் துறையானது பன்முகப்பட்ட துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை எடிட் செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது.இப்புகைப்படத்துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.
சால்வெஜ்எம்எம் ட்ரிம்மர் வேகமாக மற்றும் இழப்பில்லாத AVI மற்றும் MKV இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருள் ஆகும். இந்த இலவச எவிஐ திருத்தி புத்திசாலித்தனமாக பயன்படுத்த எளிதாக உள்ளது மற்றும் எந்த என்கோடிங்/ டிகோடிங் செயல்முறைகளில் ஒருங்கிணைப்பு பிரச்சினை இல்லை.