டிஜிட்டல் கேமரா மூலம் நல்லதாக ஒரு போட்டோ எடுக்க, நாம் மெகா பிக்ஸெல், மெகா பைட் மற்றும் டி.பி.ஐ. (DPIDots per Inch) குறித்து தெரிந்திருக்க வேண்டியதில்லை.கார் ஒன்றில் பயணம் செய்திட, ஏன் காரை ஓட்டிச் சென்றிட, அதன் இஞ்சின் எப்படி இயங்குகிறது என்று தெரிந்து கொண்டா இயங்குகிறோம்.
































