Home » Archive

Facebook

admin on April 3, 2013
பேஸ்புக்கில் பேஜ் ஒன்றில் Threaded Comment வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு

சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உருவாக்கக்கூடியதாகக் காணப்படும் பேஜ் அம்சத்தில் திரிபுற்ற கருத்துக்களை (Threaded Comment) தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் பேஜ் ஒன்றில் பகிரப்படும் போஸ்ட் ஒன்றிற்கு  தெரிவிக்கப்படும் கருத்துரைகளுக்கு நேரடியாகவே அதன் கீழ் பதில் (Reply) தர  முடியும். 

admin on March 8, 2013
பேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி?

சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளைஅவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ  வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது. 

admin on March 8, 2013
பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?

பேஸ்புக் என்பது இன்று இணையத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும் போது குறிப்பிட்ட சிலருக்காக நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து மற்ற அனைவருக்கும் தெரியும் படி செய்வது எப்படி எப்படி என்று பார்ப்போம். 

admin on February 26, 2013
பேஸ்புக் மெயில்களை தடுப்பது எப்படி?

நாம் பேஸ்புக் தளத்தில் இணைந்திருந்தால் Likes, Comments உள்பட பேஸ்புக்கில் நடக்கும் செய்திகளைப் பற்றி நமக்கு மின்னஞ்சல்கள் தொடர்ந்து வரும். இந்த தேவையில்லாத மெயில்களை தடுப்பது பற்றி பார்ப்போம்.

admin on February 22, 2013
பேஸ்புக்கிற்கு வரும் Application அல்லது Game-ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்

பேஸ்புக் உபயோகிக்கும் அனைவருக்கும் வருகின்ற பிரச்சனை என்னவென்றால் நம் நண்பர்கள் ஏதேனும் Applicatication அல்லது Game-ஐ பயன்படுத்தும்பொழுது நமக்கும் அதனை பயன்படுத்த கூறி அனுப்பும் Invite ஆகும்.

admin on January 1, 2013
பேஸ்புக் தளத்திலுள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை தன்னகத்தே கொண்டு உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழுகின்றது. இத்தளத்தில் பகிரப்படும் பல்வேறு வீடியோ மற்றும் MP3 கோப்புக்களை தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்துக் கொள்வதற்கு Bigasoft Facebook Downloader எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

admin on November 10, 2012
பேஸ்புக் தளத்திலுள்​ள வீடியோக்களை இலகுவாக தரவிறக்கம் செய்வதற்கு

பில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்டு மாபெரும் சமூக இணையத்தளமாக உருவெடுத்து நிற்கின்றது பேஸ்புக்.இத்தளமானது நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ள உதவுவதோடு, தற்போது  வீடியோக்களை பகிரும் தளமாகவும் சிறிது சிறிதாக மாறிவருகின்றது. எனினும் இங்கு  பகிரப்படும் வீடியோ கோப்புக்களை தரவிறக்கும் வசதி தரப்படுவதில்லை.

admin on November 3, 2012
போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக முறையிடுவத​ற்கு

சமூகவலைத்தளங்களின் மத்தியில் முன்னணியில் திகழும் பேஸ்புக் தளத்தினால் நன்மைகள்  காணப்பட்ட போதிலும் அவற்றினை மீறிய அளவிற்கு தீங்குகளும் காணப்படுகின்றன.இவற்றில் போலியான கணக்குகளை ஆரம்பித்துக் கொண்டு மற்றவர்களை தொந்தரவு  செய்பவர்களும்,

admin on October 20, 2012
பேஸ்புக் தளத்திற்கான Short Cut Keys

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணையத்தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது.Short cut Keys யை பயன்படுத்தும் முன், முதல் கீயான Modifier key (கீபோர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் browser என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.

admin on September 21, 2012
பேஸ்புக் கணக்கு HACK செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது

உங்கள் பேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து வருமுன் காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம். இவை எப்போதும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.

admin on September 13, 2012
பேஸ்புக் உருவான‌ விதம்…..

நாம் பேஸ்புக்கில் நீண்ட நேரத்தை செலவிடுகிறோம். இருந்தாலும் டேவிட் கிர்க்பெட்ரிக்ஸ் இன் The Facebook Effect என்னும் புத்தகத்தை வாசிக்கும் வரை பேஸ்புக் கம்பனி குறித்த பல விடயங்கள் நமக்குத் தெரியாது போகும். இந்தப் புத்தகத்தில் பேஸ்புக் குறித்த முழு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

admin on September 13, 2012
பேஸ்புக்கில் Other Message ஆல் என்ன பயன்பாடு??

பேஸ்புக்கில் மறைந்துபோகும் Other Messages – பயன்படுத்துவோர் முறையீடு.பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக்கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை பேஸ்புக் மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.

admin on September 13, 2012
Facebook கணக்கு திருடப்பட்டிருந்தால் அதற்கான வழி இங்கிருக்கிறது……

இதுவரை காலமும் நமது Facebook கணக்கு திருடப்பட்டிருந்தால் அதனை மீட்பது சுலபமாக இருப்பதில்லை. அதற்கு சிறந்த தீர்வை தந்துள்ளது Facebook.அது என்னவென்றால்…

admin on September 13, 2012
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் விருப்பியவர்களுக்கு மட்டும் Online காட்ட வேண்டுமா??

எமக்கு பிடிக்காத நபர்கள் ஃபேஸ்புக்கில் ஆன்லைன் சாட்டில் வருவது வழக்கம். இதனை தவிர்த்து நாம் விருப்பப்பட்டவர்களுக்கு மாத்திரம் நாம் ஒன்லைனில் இருப்பதை காட்ட புதிய வசதி Facebook ஆல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

admin on June 4, 2012
பதிவுகளை ஒரே கிளிக்கில் அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் அப்டேட் செய்ய

பேஸ்புக்கில் க்ரூப் என்ற வசதி உள்ளது அனைவருக்கும் தெரியும். பேஸ்புக் க்ரூப்பில் நம் பதிவுகளை பகிர்ந்தால் அந்த அந்த குழுவில் சேர்ந்துள்ள அனைவருக்கும் சென்றடையும் ஆதலால் உங்கள் பிளாக்கின் வாசகர் வரத்து அதிகரிக்கிறது. பேஸ்புக்கில் ஏராளமான பேஸ்புக் குழுக்களில் நீங்கள் சேர்ந்து இருக்கலாம்.

Copyright © 2006-2011 , All rights reserved.|nithus.ch|